Friday, February 7, 2020

பஞ்ச பூதங்களின் குணங்கள்

பஞ்ச பூதங்களின் குணங்களாவன -
ஆகாசம் - சப்தம்
காற்று - சப்தம் மற்றும் ஸ்பரிசம்
தீ - சப்தம் ஸ்பரிசம் ரூபம்
நீர் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் மற்றும் ரசம்
மண் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் (சுவை) நாற்றம் (வாசனை)
பூதங்களின் ஒவ்வொரு தடைகளை (குணங்களை) விட்டு மேலே செல்லச் செல்லவே ஓம்காரரூபமான ஆண்டவன் நமக்கு அகப்படுவான்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...