மனு ஸ்மிருதி 5
மனு ஸ்மிருதி அத் 3 ஸ்லோகம் 56
பத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாஹா...
யத்ரை தாஹா து ந பூஜ்யந்தே சர்வாஹா தத்ரபலாஹா க்ரியாஹா
யத்ரை தாஹா து ந பூஜ்யந்தே சர்வாஹா தத்ரபலாஹா க்ரியாஹா
எந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளனவோ அந்தக் குடும்பத்தில் புனிதத்துவம், நற்செயல்கள், நல்ல மக்கட்பேறு, நலன்கள் ஆகியன யாவும் ஒரு சேர அமையப் பெற்று அங்கு இறையருள் பரிபூரணமாக நிலவும். பெண்டிருக்கு மரியாதை இல்லாத குடும்பத்திலோ எந்தச் செயலும் விளங்காது போகும் என்பது மேலே சொன்ன ஸ்லோகத்தின் (வாக்கியத்தின்) பொருள்.
அத் 9 வாக்கு 130 - புத்ரேண துஹிதா ஸமா! இதன் பொருள் மகன் மகள் இருவரும் சமம்...
அத் 9 -192 ல் தந்தையின் சொத்தில் மகன் மகளுக்கு சம உரிமை உண்டு என்கிறது மனு ஸ்மிருதி.
பகுதி 6 வர்ணப் பிரிவு பற்றி பேசுவோமா?
No comments:
Post a Comment