ராவணன் தமிழனா?
புலஸ்திய மகரிஷி ப்ரம்மாவின் மகன். புலஸ்தியர் தன் தவத்துக்கு இடைஞ்சல் இருக்க கூடாது என்பதற்காக, தன் ஆஸ்ரமத்தின் அருகே கட்டுபாடு இல்லாமல் பெண்கள் நெருங்கினால் அவர்கள் கர்ப்பம் தரிப்பார்கள் என்ற காப்பு ஏற்படுத்தி இருந்தார்.
அந்த பெண்ணின் தந்தை வேண்டுகோள் படி புலஸ்தியர் த்ருணபிந்துவை தன் மனைவியாக அங்கீகரிக்கிறார்.
வைச்ரவணன் என்கிற குபேரன் ஐ பெற்று எடுக்க...
அவன் தன் முப்பாட்டன் ப்ரம்மாவை நோக்கி தவம் செய்து எமன் இந்திரன் வருணனுக்கு இணையாக குபேர பதவியை /புஷ்பக விமானத்தை பெறுகிறான்.
குபேரன் தன் தந்தை விஸ்ரவஸ் சுட்டிக்காட்டிய தென் கடலுக்கு அப்பால் திரிகூட மலையை ஒட்டிய இலங்கையை காட்டி அங்கே வசிக்கும்படி கூறினார்.
அந்த இலங்கையில் இருந்து விஷ்ணுவால் விரட்டப் பட்ட ராக்ஷஸர்கள். ..
மால்யவான்
சுமாலி
மாலி
சுமாலி
மாலி
மூவரும் (சகோதரர்கள்) பெரும் தவம் புரிந்தவர்கள்... இவர்கள் ஆளுகையில் இருந்த இடம் இலங்கை. விஷ்ணு வுடன் நடந்த போரில் மாலி கொல்லப்பட்டான்...
சுமாலி, மால்யவான் மற்றும் எஞ்சி இருந்த ராக்ஷஸர்கள் அஞ்சி ஒடி ரசாதளம் என்ற கீழ் உலகில் புகுந்து கொண்டார்கள்...
மால்யவான் சுமாலி மாலி...
மாலி இறந்துவிட்டான்... இவர்கள் ஓடி ஒளிந்த இடம் இன்றைய மாலத்தீவுகள் மால்டீவ்ஸ்....
சுமாலி மகள் கைகஸி ... இவள் சுமாலியின் அறிவுரை பேரில் விஸ்ரவஸ் என்ற குபேரன் தந்தையை அணுகி பெற்று எடுத்த வாரிசுகள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் சூர்ப்பனகா ஆகியோர்.
தாயின் அறிவுரை படி ராவணன் தன் ஒன்றுவிட்ட சகோதரன் குபேரன் போல வாழ ப்ரம்மா வை நோக்கி தவம் செய்து வரம் பல பெற்று, குபேரனை இலங்கையில் இருந்து விரட்டி... தன் தாத்தா சுமாலியின் ஆசைப்படி இலங்கையை மீண்டும் சுமாலியின் மகள் வயிற்று பேரன் ராவணன் தன் வசமாக்கிக் கொண்டான். குபேரன் னுடைய புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டான் ராவணன்.
பாரதத்தை சேர்ந்த ப்ரம்மா வின் பேரன் விஸ்ரவஸ் என்கிற ப்ரம்மண ரிஷிக்கும், இலங்கையில் வாழ்ந்த சுமாலி என்ற ராக்ஷசன் மகள் கைகஸி க்கும் பிறந்தவனே ராவணன்.
கூடுதல் தகவல் அந்த சொக்க தங்கம்
தமிழன் ராவணன் சம்ஸ்கிருத பண்டிதன், தினமும் சிவனை பூஜிக்கும் பரம பக்தன், சிவனை
குறித்து சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்ற நூலை சம்ஸ்கிருதத்தில் இயற்றியவன்
இந்திய பிராமணன் மற்றும் சிங்கள கலப்பினம்... கூறு கெட்ட குட்டிச் சாத்தான் வாரிசுரிமை சட்டத்தின் கீழ் தமிழன் என்பது நம் தலைவிதி.
இனி தமிழர்கள் யாவரும் தாய் வழிப் படியே வாரிசு சொத்து உரிமை ஜாதி
status பெறவேண்டும் என்று அரசு உடனடியாக சட்டம் இயற்றியே ஆகவேண்டும்.