தீப ஆவளி - 3
நரகாசுர வத நீதி - மகன் சமூக விரோதியாக இருந்தால் - தாயே அவனை கொன்றுவிட வேண்டும் !!!!
தாயான பூமாதேவி மகனான நரகாசுரனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.
பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு சத்தியபாமா அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.
கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.
நாமெல்லாம் தமிழர்கள்... நந்தா திரைப்படத்தை அதன் கிளைமாக்ஸ் ஐ மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்வோம் என்று இருந்தால் அப்படி சொல்பவர்கள் வாழ்க்கையில் வீழ்வார்கள், அந்த திராவிட கபோதிகளை புறம்தள்ளி நாம் மேல் எழுவோம்...
தீபாவளி 4 இல் தொடரும்...
#எவர்கிங்_ஏகாம்பரம்

No comments:
Post a Comment