4இல் துவங்கி 1 இல் முடியும்.
இது 2வது
மகாபாரதம் ஆதி பர்வம் அத்தியாயம் 13
அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் வியாசரின் ஆலோசனையின் பேரில் ஏகசக்ரம் என்கிற நகரில் ஒரு ப்ரம்மணர் வீட்டில் தங்கி இருந்தனர்....
ப்ரம்மணர் வேடத்தில் நகரில் பிக்ஷை எடுத்து தொடர்ந்து தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் பகாசுரன் என்ற அரக்கனை பீமன் வதம் செய்கிறான்.
பகாசுரன் என்ற அரக்கனுக்கு முறைவைத்து ஏகசக்ரம் நகர மக்கள் தங்களில் ஒருவரை உணவாக்கி கொள்வது என்றும், அன்றைய முறையில் குந்தியோடு பாண்டவர்கள் தங்கி இருந்த ப்ரம்மணர் வீட்டு முறை....
அப்போது, அந்த ப்ரம்மணர் பேசும் விஷயங்களில் மிக முக்கியமான இரண்டு வசனங்களை இங்கே பார்க்கலாம்...
#1
திறமை
அக்கறை
விவேகம்
அக்கறை
விவேகம்
எதுவுமே இல்லாத ஒரு அரசனுடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியாக நமது நகரம் அமைந்து விட்டது. அரக்கனிடமிருந்து நம்மை காப்பாற்ற அரசன் எதுவும் செய்யப்போவது இல்லை.
#2
எங்களுக்கு இது வேண்டியதுதான்... ஆட்சி செலுத்த அருகதையற்ற, திறமை இல்லாத அக்கறையற்ற அரசன் ஆளும் இந்த ராஜ்யத்தில் வசிக்க நாங்கள் முடிவு எடுத்ததால் இந்த நிலை எங்களுக்கு. ஒரு மனிதன் முதலில் நல்ல ராஜ்யத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக அந்த பிராமணன் சொல்வது, மக்களை ரக்ஷிக்க முடியாத அரசன் உள்ள நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வேறு நாட்டுக்கு சென்று விடலாம்.... என்று...
இன்று, 2018 ஆம் ஆண்டில் -
இப்போது, இந்த நாட்டில் அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான்... ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை உருவாக்க நமக்கு வாக்காளர் அடையாள அட்டை... அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அலங்காரமாக 58 அரிவாள்...
இப்போது, இந்த நாட்டில் அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான்... ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை உருவாக்க நமக்கு வாக்காளர் அடையாள அட்டை... அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அலங்காரமாக 58 அரிவாள்...
சொந்த நாட்டிலேயே பெரும்பான்மை மக்கள் அகதிகளை போல அடிமை யை போல வாழுகின்ற இந்த நாட்டில் (காஷ்மீர் பண்டிட் போல - தமிழக ப்ரம்மணர் கள் போல - திராவிட காவாலிகள் ராஜ்யத்தில் இந்துக்கள் போல) - இலங்கை அகதிகள், ரோஹிங்கிய அகதிகள்...
புழுத்த அரிப்பு கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுளையே நிந்திக்கும் ஒரு கேடுகெட்ட பொருக்கிகளை தட்டிக் கேட்க உரிமை இல்லாத அரசு அறநிலையத்துறை என்ற பெயரால் ஆலயங்களை அதன் வருமானங்களை கொள்ளை அடிக்க மட்டுமே செய்கிறது....
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு....
அடுத்ததாக முக்கியமான நிறைவுப் பகுதி.... இதுவரை எழுதப்பட்ட 3 பகுதிகளின் நோக்கம் அதில் வெளியிடப்படும்
No comments:
Post a Comment