யாரடா தமிழன் இங்கே?!
வ ஊ சி, சிறையில் இருந்து திரும்பி கஷ்ட ஜீவன வாழ்க்கை வாழ, நீதிக்கட்சி கபோதிகள் அவரை அணுகினார்கள்...
மாதம் ₹500 சம்பளம், தமிழகத்தில் நீதிக்கட்சி யை தலைமை ஏற்று நடத்துங்கள் என்று வஊசி யிடம் கோரிக்கை.
பிள்ளை சொன்னார்... பெரிய மக்கள் கூட்டம் வழியனுப்ப சிறைக்குள் போன நான் சிறையில் இருந்து மீண்டு வந்த போது என்னை வரவேற்க வந்தது சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா சங்கு சுப்ரமணியம் என்ற மூன்றே மூன்று ப்ரம்மணர்கள்... அந்த ப்ரம்மணர்களை எதிர்த்து நீதிக்கட்சி நடத்தும் அரசியலை நான் விரும்பவில்லை. நீங்கள் போகலாம்.
சுப்ரமணிய பாரதி என்ற பிராம்மணன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது வெறும் 13 பேர் மட்டுமே.
சுப்ரமணிய சிவா என்ற ப்ரஹ்மமனர் பெரு நோய் வந்து மாண்டார். இன்று வரை அவர் விரும்பியவண்ணம் பாரத மாதா கோவில் அமையவே இல்லை.
சீர்காழி நீலகண்ட ப்ரஹம்மச்சாரி பாரதியின் கண்ணெதிரில் பிச்சை பெற்று உண்ணும் நிலை...
ஆனால், சுதந்திரம் வேண்டாம் என்ற ஈன இழி பிறவி நிர்வாண சங்கத்து சின்னப் புத்தி வளர்ப்பு மகளை (29 வயசு) மணந்த கிருக்கன் (73 வயசு) பெயரில் ஊர்தோறும் நகர், பேருந்து நிலையம், கோடி கோடியாய் அறக்கட்டளை சொத்து.
இதுதாண்டா, தீராவிடம்....
பரிமேலழகர்... திருக்குறளுக்கு உரை எழுதிய காஞ்சி மாநகரத்து வைணவர்...
கட்டுமரம் சொன்ன பரிதி மாற் கலைஞர் _ பரிதி சூரியன் மாற் _ திருமால் (நாராயணன்) கலைஞர் _ சாஸ்திரியார்... ஆம், சூரிய நாராயண சாஸ்திரியார்...
ஆரியன் பெயர் தமிழில், ரயில் ஓடாத தண்டவாளத்தே தலை வைத்து படுத்த திராவிடனுக்குப் பெயர் கருணாநிதி...
அடுத்த பதிவில் ஸ்ரீ ரங்கத்து ஐயங்கார் பற்றி பேசுவோம்.
No comments:
Post a Comment