தமிழன் திராவிடன்
ஆரியன் பிராமணன்
ஆரியன் பிராமணன்
இதுதான் கபோதிகள் பகுப்பு.
ஆரியன் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தவர்கள். மங்கோலியாவுக்கு வடக்கே இருந்து வந்தவர்கள்...
சரிடா, வெண்ணெய்.... ஆரியர்கள், சைபீரியா வில் இருந்து வந்தவராகளாகவே இருக்கட்டும்... உணர்வு ரீதியாக இந்தியர்களாக இன்று வாழ்கிறார்கள்...
ஆனால், இந்தியனாக பிறந்த பேமானிகள் பல பேர் கூட்டம் கூட்டமாக லெனின் _ ஸ்டாலின் வம்சமாக, சேகுரோ, காஸ்ட்ரோ, சீன கழிவாக எச்சமாக மிச்சமாக உணர்வால் கம்யூனிஸ்ட், இனப் போராளி பெருச்சாளி ஓநாய், நரி, புளி, நண்டு என்று பல பெயர் தாங்கி எச்சி பிரியாணிக்காக தாயின் மடியை அறுத்து கூரு போடுபவனை விட ஆரியன் உயர்ந்தவன் தான்.
உ வே சா...
இவர் செய்த பாவம் ஐயராக பிறந்தது... அதை விட பெரிய பாவம், ஊர் தோறும் சென்று பழைய ஓலைச் சுவடிகளை சேகரித்தது...
கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவனுக்கு பூணூல் போட்டு பாரதியை விட பெரிய சாதனை செய்த தமிழன் / திராவிடன் உண்டா?!
உங்களை எல்லாம் தெளிய வசித்தாண்டா அடிக்கணும்...
பல தார கண்ணதாசனை கூட நான் நேசிக்கிறேன்... காரணம், அவரது கவிதை.
ஆனால், செல்லாவிடத்தே பரிவு காட்டிய பாரதியை நான் கவிதைக்காக மட்டுமே மதிக்கிறேன்.
சமத்துவம் / சம நோக்கு என்று கனகலிங்கம் பூணூல், மற்றும் சாதீய compromise களில் பாரதி தன் தன்மானத்தை மட்டும் திருட்டு திராவிட த்தூஉமிழ் னிடம் இழக்கவில்லை... தன் சமுதாயத்தையே கேலிக்குரியதாக்கி விட்டதாக நான் நம்புகிறேன்...
பாரதியின் சம நோக்கு, கேடு கெட்ட தீராவிடனிடத்தே செல்லுபடியானதா?!

பாரதி தாசனை வைத்ததே தமிழன் பாரதியை தூற்றினான்... எப்படி... குள்ளச்சாமியோடு பெரம்பூரில் பாரதி திண்ணையில் அமர்ந்து சொர்க்க லோகம் செல்லும் இன்ப மருந்து உண்டதாக...
ராஜாஜி தன் மகனுக்கு தாழ்த்தப் பட்ட இனத்தில் சம்பந்தம் செய்தார்... அவருக்கு கருணாநிதி கொடுத்த மரியாதை கிருஷ்ணாம் பேட்டையில் வைத்து பொசுக்கு...
ராஜாஜி தன் மகனுக்கு தாழ்த்தப் பட்ட இனத்தில் சம்பந்தம் செய்தார்... அவருக்கு கருணாநிதி கொடுத்த மரியாதை கிருஷ்ணாம் பேட்டையில் வைத்து பொசுக்கு...
தமிழ்நாட்டில், ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் முன்னணியில் இருந்தவரெல்லாம் ப்ரம்மணர்களே... ஆனால், இன்று பார்ப்பான் என்று முதலில் திட்டுவது?!
வாஞ்சிநாதன் மனைவியை தாயாகக் கருதியது, பசும்பொன் தேவர் மட்டுமே...
காஷ்மீரி பிராம்மணன் என்று நாம் நம்பிய நேரு இருந்தவரை, வாஞ்சி மனைவிக்கு தியாகிகள் பென்சன் கூட கிடைக்க வில்லை.
காஷ்மீரி பிராம்மணன் என்று நாம் நம்பிய நேரு இருந்தவரை, வாஞ்சி மனைவிக்கு தியாகிகள் பென்சன் கூட கிடைக்க வில்லை.
ஹரிஜன் என்ற பெயரை சூட்டிய பணியா பிராம்மணன் காந்தி இன்றுவரை வெறுக்கப்பட காரணம் செல்லாவிடத்தே அவன் காட்டிய நேசமே!
தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்படும் சுடலை பொடி பூசிய இறைவன் கூட தீராவிடனால் இகழப் படுகிறான்...
தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்படும் சுடலை பொடி பூசிய இறைவன் கூட தீராவிடனால் இகழப் படுகிறான்...
வ ஊ சி, சிறைக்கு செல்லும் போது பெரிய மக்கள் கூட்டம் ஒன்று கூடி அவரை வழி அனுப்பியது. விடுதலையின் போது அவரை வரவேற்கச் சென்ற 3 வர் திராவிடனா ஆரியனா என்பது குறித்த உண்மையை பார்ப்போம்...
No comments:
Post a Comment