Thursday, April 4, 2019

Test Tube Baby-3

நாம் ஆபாசம் என்று எதையெல்லாம் ஒத்துக்கினோமோ, அதெல்லாம் அறிவியல்...
வெள்ளைக்காரன் sex கல்வியை பாடத்தில் வைத்தான்... நாம் கோவிலில் எல்லோரும் பார்க்கும் படி வைத்தோம்...
ஒரு வேளைக்கு போகும் முன்பு நடக்கும் நேர்முகத் தேர்வில் முன் அனுபவம் உண்டா என்று கேட்கிறார்கள்... ஆனால், திருமணத்துக்கு முன் வரன் தேடும் படலத்தில் பெண்/ மாப்பிள்ளையிடம் முன் அனுபவம் உண்டா என்று நாம் கேட்பதில்லை...
மேலை நாட்டில் ஏட்டுச் சுரைக்காய்.... பாட திட்டத்தில்... நம் நாட்டில் , practical visualisation _ கோபுரத்தில்
நமக்கு, சொல்லித் தெரி(தரு)வதில்லை மன்மதக் கலைகள்.
ஆனால், இப்போதும் பகுத்தறிவு என்ற பெயரில், sex கல்வி வேண்டும் என்ற பெயரில் போராட்டம்... அதே நேரம் கோவில் சிற்பங்களை வைத்து ஹிந்து தர்மத்தின் மீது சகதி வாரி வீசுதல்...
அறிவார்ந்த விஷயம் பேசும் நாம் அறிவுகெட்ட பிண்டங்களை நீக்கி விலகுவோம்.
Lubricant...
பசு நெய்யும் / கோழி முட்டையின் வெள்ளை கருவும் வெறும் lubrication element மட்டுமா?!
இல்லை, குழந்தை பிறப்புக்கு முக்கிய காரணம் ஆண் / பெண் விந்தணு / கரு முட்டை...
விந்தணு / கரு முட்டை குறைபாடு நிவர்த்திக்கு வைத்தியரிடம் சென்றால் அவர் ஏழுதிக்கொடுக்கும் மாத்திரையில் நிச்சியம் ஏதோ சில E வைட்டமின் மாத்திரைகள்...
குறிப்பாக, Merck தயாரிப்பான, Evion...
இந்த செயற்கை தயாரிப்பான Evion மருந்துக்கு பக்க விளைவே இல்லாத சுதேசி இயற்க்கை மருந்து பசு நெய், கோழி முட்டையின் வெள்ளை கரு....
2001-2006 ஜெயா ஆட்சியில் வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்... கூட்டணிக்காக அவரை தேடிப்போய் பார்த்த கருணாநிதி, வைகோவுக்கு சொன்ன உபதேசம், உடல் நிலை காரணம் / சீர் கருதி முட்டையின் வெள்ளை கரு உணவில் சேர்த்துக் கொள்...
அதாவது, உயிரின் உற்பத்திக்கு / துடிப்புக்கு முட்டையின் வெள்ளை கரு மிகவும் அவசியம் என்று நாடக நாத்திகனுக்கு தெரிந்து இருக்கு...
பசு நெய்தான் திருக்கருக்காவூர் கர்ப்பரக்ஷாம்பிகை பிரசாதம்...
எருமை நெய் கூடாதா? கூடாது, எருமை நெய் மதமதப்பு... பசு நெய் சுறுசுறுப்பு.. பசு நெய் விந்து அணுக்களுக்கு பாயும் வல்லமை தரும்...
அறிவே இல்லாத ஆனால் தங்களை பகுத்தறிவாளன் என்று கூவும் புறம்போக்குகளின் இன்னொரு வாதம், அரச மரம் சுற்றினால் அடி வயிறு பெருக்குமா?!
அது, உண்மை என்றால், பெண்களுக்கு எதற்க்காக திருமணம்?! அரச மரத்தை சுற்றியே பிள்ளை பெறலாமே?!
அரச மரம் வெளியிடும் காற்றில் பெண்களின் கர்ப்பப் பை நோக்கி செல்லும் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கும் மருத்துவ குணம் உள்ளது... அரச மரம் சுற்றுவது, அதுவும் நூலோடு எண்ணிக்கை வைத்து சுற்றுவது உடல் இளைக்க | தொப்பை குறைய| அதே நேரம் அரச மர வெளிவிடும் மூலிகை காற்றை சுவாசித்து கர்ப்பப் பை குழாய் அடைப்பு குறைபாடுகளை நீக்கிக் கொள்ளவே...
திருக்கருக்காவூர் பசு நெய், இனி மகாபாரதத்தில்....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...