Thursday, April 18, 2019

யார் தமிழன் -5

யாரடா தமிழன் இங்கே?!
ஸ்ரீ ரங்கம்... வருடம் 365 நாளில் 322 நாட்கள் திருவிழா.
இங்கே கோரதம் என்ற தேர் திருநாள்...
தேர் எப்படி இருக்கும்.... மரத்தால் ஆன சிற்ப களஞ்சியம்... கீழ்ச் சித்திரை வீதியில் இந்த தேருக்கு ஒரு தனி shed...
காரணம்,
சாதாரணமாக, சக்கரங்களோடு கூடிய கீழ்ப்பகுதி மரம்.... 18 முதல் 20 அடி உயரம் இருக்கும்... உள்ளே பெருமாள் அமரும் பீடம் 2 அடி...
அதற்கு மேல் சவுக்கை மரம் / இப்போது மெல்லிய உறுதியான குழாய்களின் மேல் துணியால் ஆன கூடாரம், சொம்பை துணிகள் .... இப்படித்தானே பார்த்தோம்....
கோரதம், இதன் தூண்களும், நுண்ணிய வேலைபாடுகளோடு கூடிய மரத்தால் ஆனவை...
மேல் மண்டபம் (dome) மரம்....
கோரதம், இப்போது கயிறு கட்டி இழுக்கப்படுகிறது.... ஆனால், முன்பெல்லாம் இரும்பு சங்கிலி தான் இழுவைக்கு....
36 அடி உயரம், முழுவதுமே மரம்... நுண்ணிய வேலை பாடுகளோடு....
தேரில் ஜொலிக்க ஜொலிக்க ரெங்கநாதர், கொளுத்தும் பங்குனி வெயில்... பெருமாளுக்கு உடன் இருந்தது 4 பேர்...
இருவர் தமிழ் வாத்திய நாதஸ்வரம், மேளம்
ஒருவர் அர்ச்சகர்...
பெருமாளுக்கு இணையாக தலையில் அழகிய வேலைபாடுகளோடு கூடிய தொப்பி அணிந்து ஒருவர்...
அரையர்.... பாசுரங்களை பாடிக்கொண்டு....
பா = பாடல்
சுரம் = இசை
ஏ ஜிந்தகி எகு லகாகே!!! என்று வட மொழியில் இல்லே...
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...
தமிழ் தமிழ் தமிழில்....
ஆந்திர மேளகர்த்தா, இந்த தமிழ் பெருமாள் ஊர் பெயரை திருவரங்கம் என்று டுமீல் படுத்தினாரு...
வர்றேண்டா.... 6 இல்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...