தத்துவத்தை அறிவியலை அப்படியே சொல்ல முடியாது... காரணம் ஏற்றுக்கொள்ள பக்குவம் நமக்கு இல்லை / புரியாது.
மஹாபாரத்துக்குள் நுழைந்து கதையை கேட்க்கும் முன்பு சில தத்துவங்கள் / விஞ்ஞானங்கள் பற்றி பேசிவிடுவோம்.
சந்நியாசம் / சந்நியாசி என்பது ஒரு நிலை. அதற்கும் / உடல் பசி என்கிற காமத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை.
இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?!
துரியோதனனுக்கு முன்பே test tube baby உண்டு! அது பரத்வாஜ மகரிஷி மகன் துரோணர். ஹோமங்களில் மடக்கு என்று குழிவான தட்டு போல நெய் ஊற்றி வைக்க மண்னால் ஆன பாத்திரம் ஒன்று உண்டு. அந்த துரோன பாத்திரத்தில் சிந்திய வீர்யத்தில் உருவானவர் துரோணர்...
ஆக, ரிஷிகளும் பிள்ளை பெற்று உள்ளனர், மனைவி மூலம் / சில நேரங்களில் வாடகை தாய் மூலம் சில இடங்களில் கர்ப்ப தானம்... சில இடங்களில் டெஸ்ட் tube மூலம்...
வாடகை தாய்?! ஆம், பராசர மகரிஷி சத்யவதி என்ற மீனவப் பெண்னை வாடகை தாயாக்கி உருவாக்கிய குழந்தை வியாசர்... வாடகை, மச்சகந்தி சுகந்த பரிமள கந்தி ஆகி மீண்டும் தன் கன்னித்தன்மையை அழகோடு பெற்றாள்.
சென்னையில் பிரபல மருத்துவ மனை.... குழந்தை பேறு தருவதில் 90% success rate. ஆனால் பெரும்பாலான கணவருக்கு விந்துவில் போதிய அணுக்கள் இருக்காது... மருத்துவ மனை நிர்வாகம், சும்மா பாவ்லா காட்டிவிட்டு, எங்கோ யாரோ எவனோ செயற்கையாக 50 அல்லது 100 ரூபாய்க்கு quarter பாட்டிலுக்கு வெளியேற்றிக் கொடுத்த விந்து அணுக்களை பெண்ணின் கருப்பையில் (அவளுடைய கணவன் கரு என்று பொய் சொல்லி) சேர்த்து...
தெரியாத எவனிடமோ தானம் பெருவதைவிட, மகான் வியாசர் தெரிந்தே சம்பந்தப்பட்ட நபர்கள் அனுமதியோடு செய்த கர்ப்ப தானம், திருதராஷ்டிரன்... பாண்டு... விதுரர்...
பரத்வாஜர் அருளிய துரோணர் என்ற டெஸ்ட் tube பேபி க்கு முன்பாக, விஸ்வாமித்திரர் / ஜமதக்ணி மகரிஷிகள் கூட test tube baby களே...
விரிவாக, குலம்/ குணம் என்ற பதிவில் இது பற்றி பேசலாம்...
ரிஷிகள் வாரிசுகளை உருவாக்கலாம்... அவர்கள் புலன்களை அடக்கிய வாழ வேண்டும் என்பது கட்டாயம் இல்லை...
உடலில் விந்து உற்பத்தி என்பது ஆண்களுக்கு 13 / 14 வயதில் துவங்கி சுமார் 60 வயது வரை ஒரு continuous process... அந்த விந்து, இறுக்கம், இடமின்மை காரணமாக தானே வெளியேறும்... அது பெண் வழியாக் என்றால் பரசுராமர் வியாசர் போல...
Test tube வழியாக என்றால் விசுவாமித்திரர், ஜமதக்னி துரோணர் போல... (விசுவாமித்திரர் /ஜமதக்னி விஷயத்தில் விந்துவே செயற்கையாக / மனித சம்பந்தம் இல்லாமல் உருவாக்கப்பட்டது என்பது இன்னும் ஒரு அதிசயம்)
குழந்தைகள் இல்லாதவர்கள் கோவில் குளம் சென்று வந்தால் குழந்தை பிறக்குமா? ஆதிசங்கரரின் சந்ததி மழுக்கிய சந்யாஸ தர்மம் தவறானதா? ரிஷி / சந்நியாசி / ஆஸ்ரமம் /பரிவ்ராஜகம், கர்ப்பம் என்பது வாய் வழியாக நேரடியாக சாத்தியமா? என்பது பற்றிய சில ஒத்தியல்புகளை அடுத்த பதிவில் பேசலாமா?!
No comments:
Post a Comment