குலதெய்வம் தொடர் நிறைவு பகுதி 11
குலதெய்வம் தொடர் மிகவும் சிறப்பாக/ பயனுள்ளதாக இருந்தது என்று பல நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஆனால், ஒரு முக்கிய விஷயத்தை வேண்டும் என்றே அங்கு குறிப்பிடவில்லை.
குலதெய்வம் எது என்று தெரியாது, முன்னோர்களும் சொல்லி வைக்கவில்லை. Root யாரும் இல்லை. Lead கொடுக்கவும் யாரும் இல்லை.
நல்ல ஜோதிடர்களும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கை விரித்து விட்டார்கள்....
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் நீண்டகாலம் வசித்து வருகிறோம்... ஒரு தலை முறை இரு தலைமுறை யாக என்றால்... அவ்வாறு வசித்து வரும் பகுதி எல்லை/ காவல் தெய்வத்தை நாம் நம் குலதெய்வமாக வணங்கலாம்....

No comments:
Post a Comment