குலதெய்வம் -6
குல தெய்வம் என்பது கிராம தேவதைகள், வம்ச பெரியோர்கள், எல்லை/ காவல் தெய்வங்களே.
முன் காலங்களில் அரசர்கள் அவரவர்களுக்கு என்று சிவன் /விஷ்ணு கோவில்களை அமைத்து குலதெய்வ ஆராதனை என்று வழிபாடு நடத்தினர்...
குலதெய்வ வழிபாடு என்பது நான் அறிந்தவரை சமூக நல்லிணக்கம்....
மேல் மலையனூர்... இங்கே பூசாரிகள்!?!?!
1000 கணக்கான உயர் ஜாதி மக்களின் குலதெய்வம் மேல் மலையனூர் அம்மன்....
என் சகலை குலதெய்வம், ரேணுகா தேவி, படவேடு....
ஜமதக்கினி - ரேணுகா - பரசுராமர் கதை... தேடிப் பிடித்து படித்தால் தெரியும்.... ரேணுகாதேவி படவேடு அம்மன் யார் என்று....
(நீங்கள் தேடிப் படிக்க வேண்டும் என்பதறகாகவே இங்கே கதையை தவிர்கிறேன்)
சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன்.... விட்டல் தியாகராஜன்.... பீரோ of இந்தியன் standard ப்ரமணன்... குலதெய்வம் உத்திரங்குடி அய்யனார்.... பூசாரி வழிபாடே...
கிராம தேவதைகளுக்கு
கிடா வெட்டு/ சாராயம் /சுருட்டு என்பது எல்லாம் பின் நாட்களில் பிழைப்பு ஆதாயம் தேடி படித்தவன் பாட்டை கெடுத்து எழுதியவன் ஏட்டை கெடுத்து வந்ததே..
ஒன்று நிச்சியம்....
குலதெய்வம் என்பது சாதாரண மனிதர்களுக்கு கிராம/எல்லை/ வம்ச பெரியவர்கள் மட்டுமே....
தோரண கணபதி....
சிருங்கேரி சாரதா பீட கருவறை நுழைவு வாயில் கணபதி நெல்லை பகுதியில் பல குடும்பங்களுக்கு குலதெய்வம்...
இல்லை என்று மறுக்க யாராவது உண்டா?
அடுத்த பதிவில் மாப்பிள்ளை அழைப்பு பற்றி ஒரு குறிப்பு பார்ப்போம்...
பதிவு 7 இல் பேசுவோம்.

No comments:
Post a Comment