முன்பே சொன்னேன்.... எங்கெங்கோ சுற்றுவோம்... ஆனால் முடிச்சு போடுவோம் என்று.... இதுவரை தெய்வம் ஒன்றுதான்.... நம் குலதெய்வம் என்பது காட்சி பேதம் என்று!
இந்த தொடரில் நாம் இழந்து விட்ட பல பொக்கிஷங்களை குறித்து பேச / எழுத/ சிந்திக்க சீர் செய்ய நிறைய உள்ளது....
எங்கே சுற்றியும் ரெங்கனை சேவிக்க வந்து விடுவோம்....
4இல்.... ரமணர், ஞானனந்தர், திரிவேணிகிரி என்று முடித்தேன்...
திரிவேணி கிரியின் இயற்ப் பெயர் நினைவில் இல்லை....
இவர், ரமண மகரிஷியிடம் முமுக்ஷு வாக இருந்தார்.... ஒருநாள், ரமணர் திரிவேணி கிரி யிடம், நீ உடனே திருக்கோவிலூர் ஞானானந்தரிடம் செல்... உனக்கு அங்குதான் தீக்ஷை கிடைக்கும் என்றார்...
திரிவேணி கிரி மிகுந்த சஞ்சலம் அடைந்து, புது குரு நாதர் எப்படி இருப்பாரோ என்று ஐயம் அடைய....
ரமணர் சொன்னார்....
அஹம் ப்ரம்மாஸ்மி என்பது மகா வாக்கியம்.... அதாவது நானே பிரம்மம்.... ஆனால் நீயோ, ரமணன் வேறு, ஞானனந்தர் வேறு என்று பேதம் பார்க்கிறாய்... இந்த நிலை நீடித்தால் ஞானம் எப்படி கை வரப்பெரும்?!
இதே போலத்தான், பிரெஞ்ச் Paul Frenden... காஞ்சி பரமாச்சாரியார் மூலம் ராமனரிடம் சரணாகதி அடைந்தவர்... காரணம் சனாதன தர்ம மடாதிபதி க்கு சில ஆச்சார்ய தர்மங்கள், கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், ரமணர் வேறு நிலை. அவருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது.
எப்படி குருவுக்கு பேதம் இல்லையோ, அப்படியே கடவுளுக்கும் பேதம் இல்லை.... இது புரிந்தால் மட்டுமே தர்மம் தழைக்கும்....
குலதெய்வத்துக்கு இத்தனை பீடிகையா?!
ஆம், தேவைதான்...
இன்று globalisation உலகில் .... நாம் இழந்தது குலதெய்வ வழிபாடு.... குலதெய்வம் என்பது நம் மண் /ரத்தத்துடன் கலந்து....
இன்று பல குடும்பத்தினர்களுக்கு குலதெய்வம் தெரியாது/ கோத்திரம் தெரியாது குடும்ப பெயர் தெரியாது....
இந்த தொடரில் ஸ்வீகாரம் குறித்தும் பின்னால் பேசுவோம்...
கசப்பான மருந்தை தேன் கலந்து சாப்பிடுவதை போல ... சம்பவம் / கதைகள் நடுவே தத்துவத்தை தேடுவோம்....
தேடுதலை, எங்கோ ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த நிலைக்கு செல்வதே பரம பதம் செல்ல வழி...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.... ஆம், க்ஷத்ரியன் ஆயுதங்களை நம்பி ஜெயித்தால், பிராம்மணன் தர்ப்பை புல்லையே ஆயுதம் ஆக்கிக் கொண்டான்..
ஊர் விட்டு ஊர் வந்து சொந்தம்/ மண்ணின் தொடர்பை இழந்து விட்டோம்.... இனி, தேடிக்கொண்டே சொச்ச காலத்தையும் கழித்து விடாமல், புதியதோர் விதி செய்வோம்....
வம்ச வழி பட்டியலை இனியாவது தயாரிப்போம்.... அந்த பட்டியலில் கோத்திரம்/ குடும்ப - வீட்டுப் பெயர்/ குலதெய்வம் போன்ற குறிப்புகளை நம் அடுத்த தலை முறைக்கு/ சந்ததிகளுக்கு விட்டுச்சென்ற புண்ணியம் செய்வோம்....
ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு என்ற தேடுதல் முலம் நம் ரத்தம் - சொந்தம் -மண் வாசனை பெறுவோம் / புதுப்பிப்போம்.
6இல் பேசலாம் இனி....

No comments:
Post a Comment