சரிடா...
திராவிடன்... பொய் சொல்ல மாட்டான்... நம்புறேன்... ஏசு வந்துட்டு போயி 2017 வருஷம் ஆச்சு... கணக்கு வச்சி தமிழன் கண்ணாலே பார்த்தானா?!
சத்தியமா இல்லை....
வெள்ளைக்காரன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டான்...
ஆனால், கலியப்தம் அதாவது கலியுகம் துவங்கிய வருடக் கணக்கு 5117 தமிழ் பஞ்சாங்கத்தில் தமிழ் வருஷம் மாசம் பிறந்த நேரம் எல்லாம் கணிச்சு வச்சிருக்காங்க... அந்த பிராம்மணன் ஒழிக...
வெள்ளைக்காரி சொன்னதை போல எல்லா நாளு, வருஷம், மாசம், எல்லாமே ராத்திரி 12 மணிக்கு பிறக்கவில்லை!!!
ஒரு change க்காக..
கர்நாடக ப்ரஹ்மமனர் ராகுல் ட்ராவிட் என்ற இந்திய கிரிக்கெட் வீரர், the wall என்று உலக அளவில் வர்ணிக்கப்பட்டவர்... மந்தை சொரியான் பல் இல்லாத வெந்தாடி கழகத்தில், டாக்டர் சாஸ்திரியார் (கலைஞர்) மாணவனாக நாம் டம்பளர் திராவிட பட்டம் எந்த வருஷம் வாங்கினார்?
அதே, கர்நாடகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் ஒரு நபர் முதல்வர் சொல்றாரு... நான் கன்னடன்.... என்னை யாராவது திராவிடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று...
இந்திய புராண, இதிகாசங்களில் பிராம்மணன் இருக்கான்... மஹா பாரதம், அதாவது துவாபர யுகத்து ஸ்ரீ கிருஷ்ணன் என்ற யாதவ பருந்தாவனத்து இடையன் வாழ்ந்து முடிந்தது ஐயாயிறத்து சொச்சம் ஆண்டு முடிந்துவிட்டது... அப்போதும் பிராம்மணன் வாழ்ந்து இருக்கான்...
17 லட்சத்தி 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு திரேதா யுகத்து ராமாயணத்தில் பிராம்மணன் இந்த நாட்டில் வாழ்ந்து இருக்கான்...
ஆனா, இத்துப்போன ஆட்டுக்கண்ணை வச்சி கைபர் போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த ஆரியன் பார்ப்பனன் எப்போது வந்தான் என்று வருஷம் ஏதாவது தெரியுமா என்றால்?!
சரிடா நாயே.... குறைந்த பட்சம் ராகுல் ட்ராவிட் பாட்டன் பூட்டன் இங்கே எப்போ வந்தாங்க என்றாவது தெரியுமா?! அதுவும் தெரியாது...
சந்தையில் என் சேலையை நான் அவிழ்த்து போட்டது குற்றமில்லை, அம்மணக்கட்டையாக அவன் என்னை பார்த்ததுதான் குற்றம், என்று சொல்லும் வேசிக்கும், தமிழ் திராவிடம் பேசும் லூஸுக்கும் இதில்தான் ஒற்றுமை.
திராவிடம் என்பது திசையால் குறிக்கப்பட்ட ஒரு நிலப்பகுதி ... தமிழ் அல்லது வேறு மொழி என்பது... ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்கள் பேசும் ஒரு மொழி...
உயிரோடு ஒட்டி இருக்கும் குணத்தை வைத்து ஒருவனை பகுப்பதை விட்டு விட்டு திசையை _ பேசும் மொழியை வைத்து பகுத்த கபோதிகள் இருக்கும் வரை தமிழன் உருப்பட போவதே கிடையாது... திசையை மொழியை வைத்து நம்மை கூரு போட்டா காங்கிரஸ் கட்சியை நம்பும் வரை நாடும் உருப்படாது.
கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியன் அல்லது பிராம்மணன் எழுதிய வர்ணாசிரம தர்மம் / மனுஸ்ம்ருதி அழிக்கப்பட வேண்டும்... கண்டிப்பாக.... ஏற்கப்பட வேண்டிய கோரிக்கை...
ஆனால்,
ஆரியன், இங்கே நுழைந்த காலம் / வருஷம் தேதியை மட்டும் ஆவணப்படுத்திய பின்பு!
க்ருத, திரேதா, துவாபர யுகத்தில் வாழ்ந்த ப்ரஹம்மணர்கள் நம் வீச்சில் இல்லை என்று அவர்களை விட்டு விட்டால் கூட,
குறைந்த பட்சம்...
கவனமாக_படிக்க
5117 தமிழ் வருடங்களாக நமக்கு தமிழ் பஞ்சாங்கம் எழுதி வரும் ப்ரஹ்மமணர்கள் கண்டிப்பாக இந்த நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டும்...
மிக_கவனமாக_படிக்க
அதற்கு முன்பாக,
2017 வருஷம் முன்பு 1400 சில்லறை வருஷம் முன்பு தோன்றி முறையே 400/ 1000 ஆண்டுகளாக நம்மை பீடித்த பெரு வியாதிகளை வெட்டி வைத்தியம் செய்து கொண்டுவிட்டு...