Saturday, December 21, 2019

புகழோங்கிய பாரதம் -1

புகழோங்கிய பாரதம்.
நம் பாரத மக்களின் மனதில் நமது வரலாறு/பெருமை குறித்து நிறைய பொய்கள் நன்கு விதைக்கப்பட்டு உள்ளது...
கொள்ளை அடிக்க / பெண்கள் மீது நாட்டம் கொண்டு இங்கே வந்த முஸ்லிம் களை மன்னர்கள் என்றும், மதம் மாற்றம் நோக்கமாக வந்த கிறித்தவர்களை lord என்றும் ப்ரபுக்கள் என்றும் நாம் இன்றுவரை பாடங்களில் படித்துக்கொண்டு இருக்கிறோம்.
நன்கு படித்த பாண்டித்யம் பெற்றவர்கள் கூட இன்று நம்பும் ஒரு விஷயம், secularism.
அதே போல பாரதீயர்கள் காட்டுமிராண்டிகள்/பாம்பாட்டிகள் நாகரீகம்/ விக்ஞானம் தெரியாதவர்கள் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்பட்டு உள்ளது.
பீரங்கிகள் இங்கே புழக்கத்துக்கு வந்தது, முகலாய கொள்ளையர்கள் (so called மன்னர்கள்) காலத்தில்.... துப்பாக்கிகள் இங்கே வந்தது மதம் மாற்றும் கிறித்தவர்கள் செய்த சாதனை என்றெல்லாம்...
வாஸ்து அறிந்த ப்ரோஹிதன் இன்றைய google போல தேர்தவனாக இருந்து உள்ளனர் நம் தேசத்தில்.
மகா பாரதத்தில் பீரங்கிகள்/ கப்பல் /அணு ஆயுதங்கள் இருந்து உள்ளது.
இன்றும் இலங்கை விமான குழுமத்தின் பெயர் ராமாயணம் தழுவியே. வைமானிக சாஸ்திரம் யாருடைய நூல்?!
நம் பெருமை / ஆயுதம் குறித்து கொஞ்சம் விரிவாக பேசலாம்....
2இல் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...