புகழோங்கிய பாரதம்
திரௌபதி பாண்டவர்களுக்கு சொந்தமான செய்தி துரியோதனாதிகளுக்கு மிகுந்த சலிப்பை கோபத்தை தூண்டியது.
பாஞ்சால தேசத்திலேயே துரியோதனன், கர்ணன், சகுனி, சோம தத்தன் ஆகிய நால்வரும் ஒன்றுகூடி பாண்டவர்களை தாக்குவது சம்பந்தமாக ஆலோசிக்கத் துவங்கினர்.
அப்போது சோமதத்தன் பேசுவது, துருபதன் வல்லமை படை பற்றி சகுனி சொல்வதை என்னால் எற்க முடியவில்லை. அவனிடம் ஆயுதங்கள் எந்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவனுடைய கோட்டை மதிலின் மேல் அக்கினியை வீசும் கோளங்கள் பொருத்தப்பட்டு இறுக்கின்றன என்று சொல்கிறான்...
இவை பீரங்கியாக இருக்கும் என்பது அனுமானம்.
ஆதாரம்... மகா பாரதம் ஆதி பர்வம் அத்யாயம் 17.
3இல் கப்பல்.
No comments:
Post a Comment