Sunday, December 22, 2019

புகழோங்கிய பாரதம்- 4

புகழோங்கிய பாரதம்
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம்
பாரத ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவானதே *#ப்ரம்மோஸ்* என்ற ஏவுகனை. இதற்க்கு இந்த பெயர் வர காரணம்... நம் புராண இதிகாசங்களில் சொல்லப் பட்ட *#ப்ரம்மாஸ்த்ரம்* மற்றும் Mos cow ரஷ்ய நாட்டின் தலை நகரம்.
இந்தோனேசியா வின் அரசு வானூர்தி நிருமம் கருடா Airlines. சின்னம் கருடன்.
புஷ்பக விமானமே குபேரன் மீது ராவணனுக்குப் வெறுப்பும் பகைமையும் வர காரணம் ஆனது.
காண்டவ பிரஸ்தம்- வனம் இந்திரபிரஸ்தம் ஆக பாண்டவர் தலை நகரம் ஆனது. அப்போது அர்ஜுனனால் உயிர் பிச்சை தரப்பட்ட பாம்பு ஒன்றே கடைசி வரை அர்ஜுனன் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த நாகாஸ்திரம்.
சிவனின் பாசுபத அஸ்திரம்... இந்த அஸ்திரங்கள் பிரயோகிக்கப்ப்படும் நேரம் அதை வாயருகே வைத்து மந்திரம் சொல்லுவார்கள்... அது என்ன தெரியுமா... பசு பிராம்மனர் குழந்தைகள் நோயாளிகள் பெண்கள் மூத்த குடிகள்ஆகியோருக்கு ஆபத்து செய்யாதே என்ற command... இது எப்படி ஒரு ஆயுதத்துக்கு ...?!
Voice typing செய்கிறோமே!! அஸ்திரத்துக்கு command கொடுக்க முடியாதா?!
நம் முன்னோர்கள் அணு ஆயுதங்களை ஒரு 3அல்லது 4 அடி நீளம் உள்ள குச்சி வடிவில் அமைத்து இருந்தார்கள்...
உலக நலன் கருதி நைமிசாரண்யத்தில் தங்கள் அம்பு அஸ்திரம் படை கலன்ங்களை நம் காவிய நாயகர்கள் விட்டும் கொடுத்தார்களே...
இன்னும் பேசுவோம்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...