பூதத்தில் கரைதல்...
இயற்கையின் படைப்பு விதிகளை மனிதன் கையாளவே முடியாது என தொடங்கினோம்...
உறுப்பு மாற்று....
பிரமாணத்தின் சார்புக்கு சப்ஸ்டிட்யூட் தேடலாம் - பிரமாணத்துக்கே?!
ஏசி இருக்கிறது - அதை ஒரு தற்காலிக ப்ரமாணமாக கொள்வோம் - அதற்கான தொடர்புடைய சார்பு ஸ்விட்ச் மாற்றிக் கொள்ளலாம்.... ஆனால்... சாம்சங் இண்டோர் யூனிட்டையும் எல் ஜி அவுட்டோர் யூனிட்டை ப்ளூ ஸ்டார் ரிமோட்டையும் இணைத்து ஏசியை இயக்க முடியுமா? எல்லோராலும் முடியாது... அது போலவே தான் உறுப்பு மாற்று...
அசம்பில்டு ரோடியோ செட் போல - இதுவும் சாத்தியமே - சில புத்திசாலிகளுக்கு - ஆணால் சர்க்யூட் போர்டில் பெரிய மாற்றங்களை அதாவது சாம்செங் / எல் ஜி / காத்ரெஜ் சாதனங்களின் தனித்தன்மை எல்லாம் திரட்டி புதியதோர் வடிவமைப்புத் தேவை - ஆக இந்த ஏசி பழுதானால் அதை சீர் படுத்த இப்போது 3 டாக்டர்கள் மற்றும் புதிய சர்க்யூட் போர்டை வடிவமைத்த 4 வது நபரும் இங்கே தேவை.
உறுப்பு மாற்றும் - இது போலவே...
ஒரே ரத்தப்பிரிவு ஒரு புறமிருக்கட்டும் - அதற்காக 50 வயது முதியவரின் சிறுநீரகத்தை 25 வயது வாலிபனுக்குப் பொருத்துதல் - spare - spare தான் O.E. O.E தான்....
ஸ்பேரின் தேய்மான விகிதம்?!
உறுப்பு மாற்றுதலில் ரத்த வகை மட்டுமல்ல - பயன்பாட்டு விகிதம் - வயது - உணவுப் பழக்க வழக்கம் - சுற்றுச் சூழல் - ஜீன் - reflex - எண்ணவோட்டம் என பல கோணங்கள் உண்டு. இவை எல்லாம் ஒரே மாதிரியாக அமையும் இரண்டு உயிர்கள் ஏன் வாண சாஸ்திரம் என்னும் ஜாதக bar code ஒன்றாக அமையும் இரு ஜீவன்கள் இருக்கவே முடியாது இறைவன் படைப்பில் -
இதுதான் 84 நூறு ஆயிரம் கோடி யோனி பேதம் என நாம் வகைப்படுத்திய இறைவனின் படைப்புக் கொள்கையில் நாம் அறிந்த பகுதி.
No comments:
Post a Comment