பூதத்தில் கரைதல்
இயற்கை யின் மகத்துவத்தால் உயிர்களின் உருவாக்கம் நடக்கிறது.
ஒவ்வொரு உயிருக்கும் அதன் பிறப்பிலிருநது இறப்பு வரை தேவையான சக்தியும் - உடலமைப்பும் அருளப்படுகிறது.
உயிர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றார் போல தேவையான feeder களும்....
உதாரணமாக -
இந்தியாவில் வெப்பம் அதிகம் - அதனால் இதமான பருத்தித் துணிகளுக்கான விளைச்சலும் அதிகம். பனிப் பகுதிகளில் செம்மறி ஆடுகள் அதிகம். கம்பிளிக்காக.
உயிர்களுக்கு தேவையான உணவும் கூட regional and rational.
மனிதன் தனது ஆசை காரணமாக தன் உடலை வருத்தி - கூடுதல் சக்தியை செலவிட்டு பொருளைத் தேடி ஓடுகிறான். கடைசியில் மரணத்தை நெருங்கும் காலத்தில் - to offset exhausted energy spending in times - in excess of requirements - drained out from the reserve for future - மனிதன் துணைக் கருவிகளை நாடுகிறான். உதாரணமாக walker wheel chair etc அல்லது பிறர் உதவியோடே நடமாடுகிறான்.
அநேகமாக 100 வயதுக்கு மேல் வாழும் சாதனையாளர்கள் பலரும் சொல்லும் ஒரு விஷயம் ஒரே விஷயம் இயற்கையை அனுசரித்து வாழுந்தோம் என்பதே!
மனிதனின் நகருதலுக்கு கடவுளால் படைக்கப்பட்டது அதிகபட்சம் மாட்டு வண்டிகள் - படகுகள். குதிரைகள் கூட க்ஷத்திரிய பயன்பாட்டுக்காக ஆனால் அதற்கேற்ற உணவும் ஓய்வும் அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில கார் விமானம் ரயிலில் பயணித்தால் நம் உடலுக்கு வேலை இல்லை - ஆணாலும் உடம்புக்குள் ஒரு விதமான அசதி.
குளிர் சாதன படுக்கை வசதி ரயிலில் பயணித்தால் கூட தரையில் ஒரு அரைமணி நேரம் படுத்து எழும் சுகம் கிடைப்பதில்லையே.
இயற்கையை வென்று விமானத்தை படைத்ததாக பெருமை பட்ட மனிதனுக்கு இயற்கை அடித்த ஆப்பு - அடுத்த பதிவிலே...
No comments:
Post a Comment