Monday, December 30, 2019

எண்ணம் -2

எண்ணம் 2
தினசரி சந்தியாவந்தனத்தில் சில சடங்குகள்...
கரங்ஞாசம்... அங்கஞாசம்...
ஆபாஹிஷ்ட என்ற மந்திரம்...
அக்னி பூர்வ ஹோமத்தில் கூட கர்த்தாவை சுத்தப்படுத்திக் கொள்ள சில நியதிகள் பலி உண்டு...
தினந்தோறும் ஆண்டவன் சந்நிதியை திறக்கும் முன்பாக உள்ளே நுழைய அர்ச்சகருக்கும் சில நியதிகள்...
ஆண்டவனுக்கு சில சடங்குகள்... சம்பிரதாயங்கள்... சுப்ரபாதம் போல...
தூங்கும் நாயை எழுப்பக்கூடாது என்று ஒரு வழக்கு உண்டு...
திருமடங்களில் உணவுக்குப்பின் மடாதிபதிகள் கொஞ்சம் கண்ணயர்வார்கள்...
அப்போது, சந்திக்க வரும் பிரமூகர்களிடம் காத்திருங்கள்... சாமி / சன்னிதானம் நித்திரையில் இருக்கு...
உறக்கம் என்பது வேறு...
நித்திரை என்பது வேறு...
நல் உறக்கம்
யோக நித்திரை...
திரை... என்பது திருஷ்டியில் இருந்து மறைத்தல்...
நிர்ச்சலனமாக... நமது உணர்வில் இருந்தும் விலகி இருத்தல்..
இரவில் ஆலய அடைப்புக்குப் பின் உறக்கம் இல்லாத இறைவன் தனது யோக நித்திரையில் இருந்து வேறு ஒரு இடத்தில் வேறு சில பரிபாலனங்களை செய்கிறான்... நாம் ஓய்வில் அமெரிக்கன் உழைப்பில்...
5.12.16 நடந்ததாக சொல்லப்பட்ட நிகழ்வுக்கு முன்பு நவம்பர் கடைசி வாரத்தில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் கருவறை நள்ளிரவில் திறக்கப்பட்டதாம்...
விளைவு ?!⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...