நமது தேசத்தில் நாம் அலட்சியம் செய்யும் எல்லாம் உலகத்தால் உயர்வாக கருதப்படுகிறது.
நாட்டு பசு, பாரதத்தில் வெட்டி உண்ணப்பட்டது... உலகம் இந்திய மாடுகளின் ஒரு அலகு வீரியத்தை லட்சம் கோடி என பணம் கொடுத்து வாங்கி தங்கள் நாட்டை செழுமை படுத்தி கொள்கின்றன!
ஹிரோஷிமா நாகசாகி _ அணு வால் அழிகப்பட்ட பூமி இன்று சொர்க்கமாக... இதற்க்கு காரணம் பாரதத்தின் கண்டுபிடிப்பான மண்புழு உரம்.
இங்கு சமஸ்க்ருதத்தை புறக்கணிக்க _ வெளிநாட்டில் இன்று university வைத்து வளர்த்து வைமானிக சாஸ்திரத்தை வைத்து புதுவித விமானங்களை தயாரிக்கிறான்.
ஆங்கில காலண்டரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஜூலியர் சீசர் மற்றும் அகஸ்டஸ் என்ற மன்னர்களின் பெயரால் பிற்சேர்க்கை. அதற்க்கு முன்பாக ஐரோப்பிய காலண்டரில் மாதங்கள் வெறும் 10, ஒரு மனித கர்ப்ப காலம்.
சப்த / செப்டம்பர்
ஆட் / அக்டோபர்
நவ் / நவம்பர்
தஸ் / டிசம்பர்
ஆட் / அக்டோபர்
நவ் / நவம்பர்
தஸ் / டிசம்பர்
சப்த அஷ்ட நவ தச எந்த மொழி?!
உலகின் முதல் மூத்த மொழியை பழித்து நாம் படுகுழியில் வீழ்த்தோம்...
நாம் புறக்கணிப்பது அமுது அதன் பலனாக நாம் ஏற்பது நஞ்சு... இது சாரம்
மீதி பதிவு 2ல் 

No comments:
Post a Comment