Thursday, February 21, 2019

சம்ஸ்கிருதம்-2

உபர் = upper
த்ரீநீம் = three
துவெ = தோ = two
நவ்கா = navigator
ப்ராதா = brother
முன்னே சொன்னது சமஸ்க்ருதம்... பின்னே சொன்னது... வெளிநாட்டு எச்சில்.
வெளிநாட்டு எச்சிலுக்கு மரியாதை! நம் வீட்டு அமுது காட்டுமிராண்டிகள் பாஷை!
விளங்குமா இந்த தேசம்.
பல வருடங்களாக ஜெர்மனி நாட்டில் ஒரு ஆராய்ச்சி நடந்து வருகிறது... அது...
இன்றைய நவீன கண்டு பிடிப்பான கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சமஸ்க்ருத commands விரைவாக வேகமாக தெளிவாக ஏற்கப்படுகிறதாம்!
ஆக, சமஸ்க்ருத த்தை ஏற்ற அவர்கள் இரண்டும் ஒன்றாய்... இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியா முழுமையும் யூரோவால் ஒன்றாய்...
நாம்,மொழியால் இனத்தால் மதத்தால் சண்டை போட்டுத் துண்டாகி....
நாம் பெருமைப் பட வேண்டிய ஒரே ஒரு விஷயம்...
கிறித்தவ இஸ்லாமிய தாக்கங்கள் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான விஷ விதைகளை நட்டுச் சென்று இன்று - இன்று மொழி/ ஜாதி/ மதச் சண்டை என்று நாம் தாழ்ந்து இருந்தாலும் வல்லமையால் விஞ்ஞானத்தால் நாம் உயர்ந்து நிற்கிறோம்... மங்கள்யான் / 104 விண்கலம்....
காரணம் வேரடி மண்... நம் மொழி கலாச்சாரம் பெரியோர்கள் புராணங்கள் விட்டுச் சென்ற நம் தேசத்தின் வேரடி மண்.....
தொடர்ச்சி 3இல் 
Image may contain: 1 person, beard and text

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...