ஹ்ருதயம்... என்றால் என்ன... heart... இதன் செயல்பாடுகள் என்ன... கிறிஸ்து பிறந்து 1200 ஆண்டுகளுக்கு பின்னர் இதயம் என்ற உறுப்பு பற்றி மேற்கத்திய நாடுகள் சிந்திக்க துவங்கி பல புத்தகங்கள் கட்டுரைகள் எழுதினர் பல ஆராய்ச்சியாளர்கள்!
இருப்பினும், ஹ்ருதயத்தின் செயல்பாடுகள் குறித்த தெளிவான முடிவுக்கு 1900 வாக்கில்தான் மேற்க்கத்தியர்களால் வர முடிந்தது...
1906 இல் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றில் ஹ்ருதயம் என்பது உடலில் இருக்கும் ரத்தத்தை உள்வாங்கி அதை மூளையின் கட்டளைப்படி சுழற்சி செய்து உடலின் பகுதிகளின் தேவை கேற்ப அனுப்பி வைப்பதே ஹ்ருதயத்தின் பிரதான பணி என்ற முடிவை கண்டு கொண்டார்கள்...
ஆனால், எப்போது தோன்றியது, என்ன வயது என்று தெரியாத சமஸ்க்ருத மொழியில் ஹ்ருதயம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்!
ஹ்ரு
என்றால் அபகரித்தல் அல்லது உள் வாங்கிக்கொள்ளல்
த
என்றால் கொடுத்தல்
யம்
என்றால் சுழற்சி செய்தல்
கிறிஸ்து பிறந்து 1900 ஆண்டுகள் கழித்து மேற்கத்தியர் ஆராய்ந்து உருண்டு பிரண்டு சில நூறு பக்கங்களில் எழுதிய ஒரு செய்தியை ஹிந்து சனாதன தர்மத்தின் தாய் மொழி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விட்டது... ஹ்ருதயம்...
சரி, இனி இந்த சமஸ்க்ருத மொழிக்காக நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம் 5இல்...

No comments:
Post a Comment