Thursday, February 21, 2019

சம்ஸ்கிருதம்-3

Facial stroke இப்போது நிறைய கேள்வி படுகிறோம்... அதீத ஏசி பயன்பாடு /குளிர் இதற்க்கு சில காரணம்...
Chewing gum சாப்பிடுவது ஒரு விதமான சிகிச்சை... தொடர் மெல்லுதல் முகத்துக்கு ஒரு விதமான பயிற்சி....
முக அசைவு ஒரு வித பயிற்சி _ கோணலாக இருக்கும் முகத்தையே சரி செய்து விடும்... அது போலத்தான் பேசும் பாஷையும்...
நம் முக அமைப்பு நாம் பேசும் பாஷையை வைத்தே! பேசும் பாஷையின் உச்சரிப்பில் இருக்கும் அழுத்தம் குழைவு நெளிவு சுளிவுகளை வைத்தே நம் முக அமைப்பு...
சமஸ்க்ருதம் தேவ பாஷை... சமஸ்க்ருதத்தின் சரளமான உச்சரிப்பு அதில் இருக்கும் சப்த நீட்டல் கமகம் அதிர்வு ஒரு விதமான மூச்சடக்கல் பயிற்சி...
முகத்துக்கு / உயிருக்கு பொலிவை தருவது சமஸ்க்ருதம்.
இந்த பெருமைமிகு மொழி இந்த நாட்டில் செத்த மொழியாம்!
உருது / பிரெஞ்சு படித்தால் சலுகை இங்கே - சமஸ்க்ருதம் படித்தால் அவமதிப்பு _ அங்கீகாரம் இல்லை இந்த தேசத்தில்....
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் _ நாம் ஹ்ருதயத்தை பதம் பார்ப்போம்!! 4 இல்⁠⁠⁠⁠ 
Image may contain: 1 person

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...