Sunday, February 10, 2019

எச்சில் இலை...


பொங்க போற எல்லோருக்கும் ஒரு விஷயத்தை முதலில் சொல்லிக்கிறேன்....
இந்தியாவின் அரசியல் சாசனத்தை தயாரிக்க ஒரு குழு இருந்தது. அதன் தலைமை பொறுப்பில் அதாவது தொகுப்பு ஆசிரியராக இந்திய ஜாதி மத பிரித்தாளும் அரசியலின் compromise காந்தியால் சட்ட மேதை என்று கருதப்பட்ட அம்பேத்கார் பரிந்துரைக்கப்பட்டார்...
Notes & Discussions on அரசியல் சாசனம் என்ற பெயரில் ஒரு நூல் இருக்கு.... அதை படித்தால் இந்தியாவின் அரசியல் சாசனம் எந்த அளவுக்கு விவாதித்து தயாரிக்கப்பட்டு உள்ளது என்று தெரியும்...
ஆனால், political compromising நிலைப் *#பாடுகளால்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தர்ம சாஸ்திரங்களை குறித்து விவாதித்து விட்டு.... மேலை நாடுகளின் எச்சில் இலையை வழித்து நக்கி - மனித உரிமை- மத சார்பு- கருத்துச் சுதந்திரம்- சிறார் குற்றவாளிகள் என்றெல்லாம் நக்கி நக்கி சீரழிக்கப்பட்டு விட்டது...
Start....பொங்குங்க.... ஆனால் பொங்கும் முன்பு கீழே வைக்கப்பட்டு இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க...
விஜய் மல்லையா
லலித் மோடி
இவர்கள் இருவரும் பொருளாதார குற்றங்களில் சிக்கி நாடு கடந்து, அதுவும் நம்மை அடிமை படுத்திய இங்கிலாந்தில் தொடர்ந்து பல மாதங்களாக வசித்து வருகிறார்கள்....
இவர்களை இழுத்து வந்து மோடி தண்டிக்கவில்லை.... மோடி கார்பொரேட் கள் கைக்கூலி.... விஜய் மல்லையா சரி.... லலித் மோடி காங்கிரஸ் ஆட்சியில் போனவன் ஆச்சே!!!
மேற்படி இருவரும் வாழும் வாழ்க்கை முறைக்கு வெளிநாட்டில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது ₹1 லட்சம் தேவைப் படலாம்.... இவர்கள் அதற்கு அங்கே பிச்சை எடுத்தா சாப்பிடுகிறார்கள்?!
இங்கே உள்ள எவனோ இங்கே அவர்கள் சேர்த்து குவித்து உள்ள சொத்தில் இருந்து அங்கே அவர்களுக்கு படி அளக்கிறான்...
இவர்களை தண்டிக்க முடியவில்லை... காரணம், எச்சில் இலை கூட்டாஞ்சோறு இந்திய சட்டங்கள்....
வழக்கு பதிவு, ஓட்டை FIR, முன்ஜாமீன், வாய்தா... ஒவ்வொரு சிவில் case ம் 15/20 ஆண்டுகள் இழுத்தடித்து பின் மேல் முறையீடு... 1.முன்ஷிப், 2 டிஸ்ட்ரிக்ட் 3 high கோர்ட் (Special கோர்ட்) பின் மீண்டும் high கோர்ட் பின் உச்சநீதி மன்றம், சீராய்வு மனு, அரசியல் சாசன அமர்வு, பின் கருணை மனு...
1991 ராஜிவ் கொலையாளிகளை வைத்து இன்னமும் கட்டி அழும் பிரியாணி சட்டங்கள் நம் எச்சில் சட்டம்...
நீதி மன்றம் மீது விமர்சனம் என்று உடனே தானே முன் வந்து வழக்கு பதிவு செய்து தண்டனை தரும் நீதி மன்றம் வழக்குகளை முடிக்க எப்போதாவது கால நிர்ணயம் செய்து உள்ளதா?!
கீழே அதிக பட்சம் 4 வாரம், district கோர்ட்டில் 6 வாரம், உயர் நீதி மன்றத்தில் 8 வாரம், உச்ச நீதி மன்றத்தில் 12 வாரம்... என்ற வரையறை வேண்டும்....
அதிக பட்சம் 2 அப்பீல்கள்... no revision petetion in murder/corruption case / no mercy petetion in rape and anti nation cases என்று சட்டங்கள் திருத்தப்பட்டால், குற்றம் செய்ய பயம் வரும்.... வழக்குகள் தேங்காது!!!
ஜெயா வழக்கில் குன்ஹா தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது... ஊடால சட்ட விபச்சாரம் செய்த குமார semi க்கு தண்டனை ஏதாவது... ஆக காசு பார்க்கிற/ வாங்குறவனுக்கும் நல்லவனுக்கும் ஒரே மரியாதைதானா?!
சட்டத்தில் இம்புட்டு ஓட்டைகள்.... எழுதியது சட்ட மேதைகள்.... ஆனால் ஏதோ இந்த சட்டங்களை எல்லாம் எழுதி வச்சி தன் இஷ்டத்துக்கு மோடி வளைத்து போட்டு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க மோடிக்கு துப்பு இல்லை என்று விவாதம்....
இன்றைக்கு பணமும், காசும் வரும்... ஆனால் இன்று இங்கே பணம் காசுக்கு ஆசைப்பட்டு தேச துரோகம், மத மாற்றத்துக்கு துணைபோகும் மீடியா கணவான்களும்/எச்சி பிரியாணி அரசியல் வியாதிகளும் நடுவு நிலை நக்கிகளுக்கு நாளை உங்கள் சந்ததிகள் பிச்சை காரர்கள் போல நாடோடிகள் போல, அகதிகள் போல, ரோஹிங்கியர் கள் போல, ISIS sex அடிமைகள் போல வாழ நீங்கள் இந்த நாட்டை தயாரிக்க துணை போவதை எண்ணிப்பாருங்கள்...
இந்திரா 1975 இல் பிரகடனப் படுத்திய அவசர நிலை இன்று இப்போது தேவை நம் நாட்டுக்கு.... காரணம் இந்திய ஒழிக பாகிஸ்தான் வாழ்க என்று கூவி JNU வளாகத்தை விபச்சார விடுதியாக மாற்றிய... கன்ஹையா குமார், தாக்கரே மகனோடு, வேசி மம்தாவோடு!
போங்கடா பேப் பயலுகளா!!!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...