ஸ்ரீ குரூப்யோ நம.
ஸ்ரீ கணேசாய நம.
சமஸ்க்ருதம் செத்த மொழி...
இந்த கட்டுரை எழுதப்படும் மொழியின் சொந்தக்காரர்கள், வளர்க்கப்பாடுபடும் போராளிகள் சத்தம் ரொம்ப பெரியதாகவே ஒலிக்கும் இந்த நேரத்தில், இந்த தலைப்பு இந்த தொடருக்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.
அன்னை சரசவாணி (மண்டன மிஸ்ரர் மனைவி) ஆதி சங்கரரை நோக்கி கேட்ட கேட்க கூடாது ஒரு
கேள்வி - உத்தம பத்தினிக்கான லக்ஷணம்!
கேள்வி - உத்தம பத்தினிக்கான லக்ஷணம்!
அந்த கேள்விக்கு விடை தேட ஆதி சங்கரர் மேற்கொண்ட வழிமுறைகள் - அற்புதமான குருவின் தெளிவு!!
அதை வித்யாசமாக சிந்தித்து பொருள் புரிந்து ஏற்க வேண்டியது நமது கடமை!!!
பேருந்துகளில் பயணம் செய்யும் போது கரம் சிரம் புறம் நீட்டாதீர்!!! தமிழனின் இலக்கிய கவிதை ஆர்வம் யாருக்கு வரும். எதுகை தொடை, மோனை தொடை, இயைபுத் தொடை. Night ஏதோ TV யில் T ராஜேந்தர் படம் பார்த்து விட்டு, தூக்கம் வராமல் எழுத துவங்கிவிட்டேன் என்று நினைக்கும், டுமீல் போராளி வம்சங்களுக்கு (காரணம், தமிழனுக்கு தொடை என்றால் நினைவுக்கு வருவதே, அழகிய லைலா பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை ரம்பா மட்டுமே) நான் மேலே குறிப்பிட்ட உள்ள தமிழ் இலக்கணம் தான் இன்று TR இன் அடுக்கு மொழி வசனங்களின் அடிப்படை என்பதை தமிழ் ஆய்ந்த நல்லுலகத்துக்கு சொல்லிவிட்டு -
இந்த தொடை இலக்கணத்துக்கு குரளோவியம் தீட்டிய கருணாநிதி ஆகிய #நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, கருணாநிதி, பத்மாவதி, தயாளு, ராசாத்தி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் ஆகியோர் ஆகிய #நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற டுமீளன் தந்தை முத்தமிழ் வித்தவரின் சிந்தனையில் உதித்த கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்ற பேருந்து வாசகங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு நாம் தொடருவோம்!
தமிழ் தேசியம், திராவிட தமிழ், கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழி தமிழில் கரம், சிரம், வலது என்ற பதங்கள் எல்லாம்....
ஆம், சமஸ்க்ருதம் நம் மொழியில் இருந்து இப்படி பல வார்த்தைகளை திருடித் திருடி, இன்று செத்தே விட்டது... ப்ராதா sorry Brother என்று தமிழில் type செய்ய நினைத்து அது ப்ராதா ஆகிடுச்சு...
நாமஇப்பிடிக்காபோவோம்
நாமஇப்பிடிக்காபோவோம்
#பரகாய ப்ரவேசம் (ஆகா, #காயமே இது பொய்யடா - மறந்து போச்சே) மூலம் அமருகன் என்ற மன்னன் உடலில் புகுந்த ஆதிசங்கரர், இல்லற தர்மத்தில் இருந்தது ... அதனால், தன் வலது கையை தீயில் இழந்த ஆதி சங்கரர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை தோத்திரம் செய்தது,
மம - எனக்கு
தேஹி - கொடு
கரா - கையை
வலம்பம் - வலது
தேஹி - கொடு
கரா - கையை
வலம்பம் - வலது
இதுதான் தலைப்பு... மேலும் பேசலாம்....

No comments:
Post a Comment