சமஸ்க்ருதம்...
தமிழ்...
தமிழ்...
கரம், வலது என்று ஆரம்பித்தோம்... கரா வலம்பம்... இப்போது take left/right/u turn/straight என்று சங்கர தரிசனம்...
ஒரு விஷயம் தெரியுமா... ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி இரண்டும் ஒரே திதியில்...!
பின்னவர் திருக்கோஷ்டியூர் கோபுரம் மீதேறி திரு எட்டு எல்லோருக்கும் உரியது என்று சொல்ல... முன்னவர் தர்மத்தின் வழிபாடுகளை 6 ஆக பிரித்து எல்லோரையும் இந்த 6 இல் பகிர...
விமர்சனங்கள் வரலாம்... ஆனால் உண்மை... சொல்லியே ஆக வேண்டும்... சங்கரர் கடல்... ராமானுஜர் நதி... காரணம்...
பெயரிலே சைவம்... தொகுப்பு அனைத்தும்!
திராவிடம்/ ஆரியம் என்று பேதம் கற்பிக்கும் டுமீல்களே!!!
அது எந்த ஞாயமோ/ தர்மமோ தெரியலே... ஸ்மார்த்த/ வைணவ/ மாத்வ என்ற பிராம்மண உட்பிரிவுகள்/ ஹிந்து தர்மம்... அனைத்தையும் நெறிப்படுத்திய / முறைப்படுத்திய அத்தனை ப்ரம்மணர்களும், திராவிட தேசத்தில் இருந்து!
பாரத தேசம் முழுவதும் உள்ள ப்ரம்மணர் கள், ஹிந்துக்கள் ... ஜாதி வேறுபாடுகள் இல்லாமல், இன்று இந்த அத்வைத/த்வைத/ விஷிஷ்டாத் த்வைத மார்க்கத்தின் கீழ் பகுக்க / பிரிக்கப்பட்டு உள்ளனர்...
ஆனால், மாற்று சாதியினர்... வடமொழி பெரியோர் வழி பகுக்கப்பட்டு...
தலித்துகள் பெயரால் போற்றப்படும் அம்பேத்கர் - தமிழர்/ திராவிடர் இல்லை... மகாராஷ்டிரர்...
கம்யூனிசம் போற்றும் சேகுரோவா, மார்க்ஸ், லெனின் போன்ற பன்னாடைகள் இந்தியர்கள் கூட இல்லை... விதேசிகள்...
ஒன்று... நன்றாக புரிகிறது...
பகுத்தறிவு, மனித உரிமை, பெண்ணுரிமை என்று பேசிப் பேசி வயிறு வளர்க்கும் சாதிகள்/ ஆதிக்க சக்திகள் எல்லோருக்கும் ஆத்தா/ அப்பன் வெளிநாட்டு வித்து...
மூலம் தேடினால் கூட - முடிவு கான்வெர்ட் தான்!
இத்தனைக்கும் பிறகு .... ப்ரம்மணர் மீது ஆரிய வந்தேறி/ கைபர் போலன் கணவாய் என்று பேசும் ஏகடியம் அப்பா பெயர் தெரியாத groups களே...
தர்மத்துக்கு/ இந்துவுக்கு/ தமிழுக்கு/ திராவிட பெருமை தொண்டு செய்த சங்கரர்/ ராமானுஜர்/ மத்வர் போல இன்று தர்மத்துக்கு பிரமாணமாக நிற்கும் ஒரு தமிழர்? திராவிடர்?
அரசியல் பேசக்கூடாது என்றே நினைக்கிறேன் ... ஆனாலும் விதி...
Right விடு...
அமருகன் உடல் அபஹரணம்... ஞாயமா?!
ராஜா, கானக வேட்டைக்கு போவது சகஜம்... routine... ஒவ்வொருமுறை காட்டுக்கு, மாற்று நாடுகளுக்கு செல்லும்போது, ஸ்தல பேதி துணை முதல்வர் என்று paper பரிவட்டம் கட்டும் வழக்கம், இன்றைய பிண/பண நாயகத்தில் சரி... அன்று சனாதன தர்மத்தில்?!
சில புராண விவாதம் இங்கே அவசியம்...
தசரதன் மாண்டுபட்டான்...
ராமன் கானகம் செல்ல...
புதிய அறிவிப்பு, கோரிக்கைப்படி பரதன் வரும் வரை waiting...
ராமன் கானகம் செல்ல...
புதிய அறிவிப்பு, கோரிக்கைப்படி பரதன் வரும் வரை waiting...
அரச குடும்ப வாரிசுக்காக... வியாசர் வருகை... பிரமாணம் தானே?!
திருதராஷ்டிரன் குருடன் ஆளும் தகுதி இல்லாதவன்... பாண்டு ... பிறப்பில் வெள்ளை நோய் உடையவன்... விதுரன், பணிப்பெண் பிறப்பு ராஜ லக்ஷணம் இல்லை...
ராஜ்யத்துக்கு உடையவர்கள் கவுரவர்கள்... விதி வசத்தால் பாண்டு மன்னன்... (ஒன்னும் இல்லாததற்கு ஒரு பொண்ணு)... அதுவே மகா பாரத / யுக கர்மா!!!
பட்ட மகரிஷிக்கு பிள்ளை இல்லை... இரண்டாம் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கும் தர்மம்... சந்நியாசி சங்கரருக்கு அமருகன் உடல் பரகாய பிரவேசத்துக்கு அனுமதி கொடுக்காதா?!
நான்... negative விவாதங்களை முன் நிருத்துகிறேன் .... நன்றாகவே புரிகிறது...
Test tube baby... அதற்கு அங்கீகாரம்... வாடகை தாய்/ விந்து தானம்... அதெற்கெல்லாம் இன்று சட்ட அங்கீகாரம்... சங்கரரின் 30 நாள் project மட்டும் தப்பா?!
தெரியும்... இதுவும் negative வாதம்...
இயற்க்கை சமன்பாட்டு விதிப்படி... ஒருவனுக்கு ஒருத்தி.. ஆனால் இன்று மனைவி இணைவி துணைவி...
ஒருவனுக்கு ஒருத்தி... தலைப்பில் இரு கட்டுரைகள் அதை 10(1) மற்றும் 10(2) சேர்க்கபடுகிறது அவற்றை இங்கே இணைத்துள்ளதாக படித்துகொள்ளவும்
Lets go in to positive discussions!!
ஒருவருக்கு...இதய நோய்... லாட்டரியில் 1 கோடி பரிசு கிடைத்தது... இதை பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்ல ஒரு டாக்டரை அணுகினார்கள்...
கதை முடிவு உங்களுக்கு தெரியும்...
அமருகன் உடலில் சங்கரர் அந்த நிலை தான்!...
In order to make mind set... / alternate arrangements/ political requirements அமருகன் episode executed...
கண்ணீரில் ப்ரிதவித்த, பசுக்கள் (உயிர்கள்) வீட்டுக்குச் (வீடு பேரடைய) செல்ல... (பதியாகிய) சிவ யோகி எதற்கு மூலன் என்ற இடையன் உடலுக்குள் புகுந்தாரோ... அது போலவே சங்கரர்/ அமருகன் ...
To make mind set to ராணி/ மக்கள்/அரசியல் சூழல்...
இன்னும் புரியும் படியாக அடுத்த பதிவில்!! போகன்... அனேகன்... அந்நியன்...


No comments:
Post a Comment