ஒருவனுக்கு_ஒருத்தி- 2
ஆண் பெண் பிறப்பு விகிதம் குறித்த ஒரு செய்தி சொல்லி இருந்தேன்... இப்போது அதன் நகைச்சுவை பகுதி...
பேருந்து ஒன்றில் கூட்டம் குறைவாக...
அமர்ந்து இருந்த பெண் ஒருத்தி கண்டக்டரை அழைத்து, அந்த ஜன்னலை சாத்து... இல்லாவிட்டால், குளிரில் நான் இறந்து விடுவேன் என்றாள்... அதற்கு அடுத்த சீட்டில் இருந்த இன்னொருத்தி சொன்னாள்.... அந்த ஜன்னலை சாத்தினால் மூச்சு திணரல் காரணமாக நான் இறந்து விடுவேன் என்றாள்...
அமர்ந்து இருந்த பெண் ஒருத்தி கண்டக்டரை அழைத்து, அந்த ஜன்னலை சாத்து... இல்லாவிட்டால், குளிரில் நான் இறந்து விடுவேன் என்றாள்... அதற்கு அடுத்த சீட்டில் இருந்த இன்னொருத்தி சொன்னாள்.... அந்த ஜன்னலை சாத்தினால் மூச்சு திணரல் காரணமாக நான் இறந்து விடுவேன் என்றாள்...
சத்தம் decibal கூடியது.... பேருந்தின் கடைசி இருக்கையில் பீடி குடித்தபடி ஒருவன்... யோவ், கண்டக்டர் இங்கே வா... நான் சொல்வதை கேள்... கொஞ்ச நேரம் அந்த ஜன்னலை மூடு... மூச்சு திணறி ஒருத்தி சாவட்டும்... பின் ஜன்னலை திறந்துவை ... குளிரில் இன்னொருத்தியும் செத்து விடுவாள்... பின் நாம் எல்லோரும் சுகமாக பயணிக்கலாம் என்றான்...
கண்டக்டர்... கடுப்பாகி... யோவ், துண்டு பீடி.. நீ சொல்லிட்டு போய்விடுவே... அப்புறம் நான் கொலை கேஸில் மாட்டிக்கொள்வேன்.... அவர்களின் வீட்டுக்காரர் வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்றான்?!
துண்டு பீடிக்காரன் பொறுமையாக சொன்னான்... அவர்களின் கணவன் நான் தான் என்று cool ஆக சொல்லிவிட்டு மீண்டும் பீடி பிடிக்க ஆரம்பித்தான்...
உடனே, கண்டக்டர் காண்டு ஆகி, ரெண்டு பேரையும் இங்கே சாகடிச்சிட்டு நீ மட்டும் வீட்டுக்குப்போய் என்ன பண்னுவே என்று கேட்க ... துண்டு பீடி நீட்டி புகை விட்டபடி... ஆலிவர் சாலையில் எனக்கு ஒரு துணைவி இருக்கா, என்றான்!
அதிக பிறப்பு விகித ஏற்ற இறக்கம் இருந்தால், இப்படித்தான்...ஒருவனுக்கு ஒருத்தி போய்.... பல தார திருமணங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும்... இயற்கையின் ஒருவனுக்கு ஒருத்தி சமன்பாடு.... சீராக இல்லா விட்டால் இப்படித்தான் கோபாலபுரம், ஆலிவர் சாலை என்று adjust ஆகும்... இதிலிருந்தே மேற்படியார் ஆயுசு இன்னமும் கூடலாம்...
பெண் பிறப்பு விகிதம் கம்மியாக இருக்கும் கால சூழலில், திலீபன், அரவிந்தன், ராசா போன்ற offset களும் இயற்கையின் திருவிளையாட்டே! இந்த போட்டியில் இன்னும் யார் யாரோ?!
No comments:
Post a Comment