Saturday, June 23, 2018

வர்ணாசிரமம் - 10

வர்ணாசிரமம் - 10
சாதி என்பது ரத்திலே கூட உண்டுங்க! குரூப். சமஉரிமை என்று கொடி புடிக்கிற சாதிக்காரன் எல்லாம் ரத்த க்ரூப் பரிசோதனை செய்து கொள்ளாம -ஏ- குரூப் ரத்தத்துக்கு பதிலா -பி- குரூப் ரத்தம் ஏத்திக்குவானா?
பள்ளியில் வேலையில் உத்யோக உயர்வில் எல்லாத்திலேயும் இட ஒதுக்கீடு கேட்கும் மக்களே குறைந்த பட்சம் அந்தந்த ஜாதிக்காரனுக்கு அந்தந்த ஜாதிக்காரன் மட்டுமே ரத்தம் குடுக்கனும் னு போராடுங்களேன்.
சரி அதே சாதி அதே க்ரூப் ரத்தம் கிடைக்கலே! உன்னோட உடம்புல இருந்து சுரக்கும் வேர்வை அல்லது மூத்திரத்தை புடிச்சி ஏற்றிக்கோ!
சமத்துவம் சமஉரிமை என்று கூப்பாடு போடும் கபோதிகள் எல்லாம் கிட்னிக்கு பதிலா இதயத்தையும் - கல்லீரலுக்கு பதிலா கிட்னியையும் மாற்றிக் கொள்வீர்களா?
எல்லாமே உனது உடலின் ஒரு அங்கம் தானே? உன்னுடைய உடல் உறுப்புக்கு உள்ளேயே உன்னால் சமத்துவம் தரமுடியலை - ஆனா சமூக சம பேதி மட்டும் வேண்டும்.
புள்ளைக்கு வலிக்கக் கூடாது என்று ஒரு half brandy ஐ ஊத்திவிட்டு அடிக்கிறேன்.
சைவ வைணவ பேதமில்லை என்று சொன்னேன் - ஆனால் தசாவதாரங்களை முன்னெடுத்துட்டேன் - புகார் 1
சர்க்கரை வியாதியை விதைத்தது வியாபாரத்துக்காக கிறித்தவன் என்று சொன்னேன் - இயற்கை விவசாயி எனப் பேசும் இந்து தீவிரவாதி நீ. புகார் 2.
இதற்கான விளக்கங்களை கொடுத்துவிட்டு சமூக நீதி சமதர்ம சமத்துவ இடஒதுக்கீடு ஒப்பாரிக்குப் போகலாம்.
விஷ்ணுவைப் போலவே சிவனுக்கும் லீலைகள் உண்டு - காலையில் சாப்பாடு சாப்பிடுகிறோம் - மாலையில் பீசா பர்க்கர் ஸ்பிங்ரோல் டக்கிலே கொக்காமக்கா என சைனீஸ் food சாப்புடுரோம். அது போலவே கடவுளர்களை காலகட்டத்துக்கு தேவையான போது பயன்படுத்திக் கொண்டது நம் தர்மம்.
ஒரு சினிமா செய்தி
11ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...