Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 21

வர்ணாசிரமம் 21
வசிஷ்டனே புனைந்தான் மெளலி -
கம்பராமாயண பட்டாபிஷேகக் காட்சி. அரச பரம்பரையில் வேறு பெரியவர்களே இல்லையா?!
இராமன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம். ஷத்ரியன். சக்ரவர்த்தி திருமகன். அவருக்கு - குடிசையில் வாழ்ந்து பிக்ஷை எடுத்து வேத அனுட்டான விதிகளை கடைபிடித்து வாழும் ஒரு மதவாதி /குரு முடிசூட்டி ஆசீர்வதிக்கிறார்.
சில மாதங்கள் முன்பு இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றது. பிரதமர் பதவி ஏற்றவர் பதவிப்பிரமாண கையொப்பமிட்டதும் நேராக கீழே இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் மதகுரு விடம் ஆசி பெற்று அவர் தரும் தீர்த்தத்தை பெற்று அருந்துகிறார்.
அமெரிக்க நாட்டில் ரூபாய் நோட்டில் trust in god அச்சிடப்பட்டுள்ளது. GOD - Generator உற்பத்தி பிரம்மா Organisor காத்தல் விஷ்ணு Destructor அழித்தல் சிவன்.
இந்தியாவில் இஸ்லாமிய கிறித்தவ மூத்திரம் குடித்து மதச்சார்பின்மை பேசி பாழும் வயிற்றை பாரதத்துக்கும் விசுவாசத்தே விதேசிக்கும் வைத்து வாழும் கபோதிகளே....
பதவிப் பிரமாண பிரகடனம் என்பது வர்ணாசிரம தர்மத்தில் என்ன தெரியுமா?
செங்கோல் பெற்ற அரசன் நானே உயர்ந்தவன் என 3 முறை அறைகூவல் விடுவான் - உடனே இறங்கி வந்து மதகுருவை பணிவான். அவர் தன் கையில் இருக்கும் பிரம்ம தண்டத்தால் ராஜா தலையில் தட்டி ஞானமே / அறிவே உயர்ந்தது என உணர்த்துவார்.
அரச சபையில் மதகுரு கட்டாயம். இது உலகமெங்கும் வர்ணாசிரம தர்மப்படி நடக்கிறது. ஆனால் வர்ணாசிரம தர்மத்தை உலகுக்கு உபதேசித்த பாரதத்திலும் மதகுருமார்கள் ராஜசபையில். வித்யாசம் அவர்கள் துலுக்க கிறித்தவர்கள்.
22ல் பேசலாம்  #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...