Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 18

வர்ணாசிரமம் 18
சென்னையில் / பொதுவாகவே துப்புறவு சாதியினர் தெலுங்கு பேசுவதை கவனித்திருப்பீர்கள்.
உன்மையில் இவர்கள் எல்லாம் கிருஷ்ண தேவராயர் பேரரசின் படை வீரர்கள். சத்ரியர்கள்.
விஜயநகரப் பேரரசு இருந்தவரை மொகலாயர்கள் ஜம்பம் இந்தப்பகுதியில் எடுபடவேயில்லை. விஜயநகர பேரரசு விழ நிஜாம் சுல்தான் என எல்லோரும் தென் பாரதத்தை சூறையாடினர்.
பழைய வன்மம் வைத்து ராயர் சமஸ்தானத்து சத்ரியர்களுக்கு துலக்கன் சில வழிகள் சொன்னான்.
1. மதம் மாறி சொத்து சுகங்களோடு வாழ் அல்லது செத்து மடி.
2. இந்துவாகவே வாழ சொத்துக்களை ஒப்படைத்து விட்டு நாங்கள் தரும் இழிவான பணிகளை செய்து வாழுங்கள்.
என்றாவது மீண்டெழுவோம் என்று எண்ணி சொத்து சொந்தங்களை இழந்து செருப்பு தைத்து / மலம் அள்ளி இன்று உரிமை கிடைத்த நேரத்தில் கிறித்தவனாக மதம் மாறிக் கொண்டு! இதுதான் விதி.
சரி, மேலே போவோம்!
வர்ணாசிரம தர்மத்தில் ப்ராம்ணன் கடல் தாண்டத் தடை. காரணம் the intellectual properity should be retained for the country's prosperity. (not only brahmins, any scholars for that matter - thats why Sri Rama himself did ப்ராயச்சித்தம் on return.
வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் தொழில் ஒப்பந்தம் போட்டு உலகமயமாக்களின் கீழ் நிறுமங்கள் உண்டு. ஆனால் technical data/know - how வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தங்கி இருக்கும் நிர்வாகிகள் கைவசமே. அல்லது மூல முக்கிய components வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கே assembling மட்டும் - காரணம், விதேசி வர்ணாசிரமத்தை மதிப்பதே.
திறமைக்கு மதிப்பு தராமல் வர்ணாசிரமம் ஒழிக என்று பேசி இங்கே வாய்கரிசி போட்டு துரத்திய நம் அறிவுக் களஞ்சியங்களே சுந்தர் பிச்சை போன்றவர்கள்!
வர்ணக்கலப்பினால் நாம் இழந்தது என்ன என்பது 19ல்
#எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...