Saturday, June 23, 2018

வர்ணாசிரமம் 12

வர்ணாசிரமம் 12
மகா பாரதத்தில் ஒரு கதை உண்டு. ராஜா ஒருவர் தனது மகளை நாட்டின் நல்வாழ்வு கருதி ரிஷி க்கு திருமணம் செய்து வைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் தந்தை ஆணை / நாட்டு நலன் கருதி இதை ஏற்பதாக....
அன்று கெளரவக் கொலையுமில்லை / கோடம்பாக்கம் வக்கில் முருகன் மனைவி லோகுவுமில்லை. இன்று சமதர்ம சமத்துவ சமுதாய தாக்கம் ஊர் சிரிக்கிறது.
குரு சுக்ரன் பிராமண ஜாதி. சூரியன் செவ்வாய் ஷத்ரிய ஜாதி சந்திரன் புதன் வைசியன் சனி சூத்திரன் ராகு கேது சங்கிரம மனித /மிருக கலப்பு ஜாதி. சனி க்குதான் பவர் ஜாஸ்தி. புடிச்சா ஏழரை வருஷம். இது கூட பார்ப்பன சதியா இருக்குமோ? சனி ஜாதி பெயரை குறிப்பிட்டதற்காக எந்த ஸ்ரீ வைகுண்ட கோர்ட்டுல வக்கீல் கைலாசத்தை வச்சி வழக்குப் போட்டாரோ? பிரம்மனுக்கே வெளிச்சம்.
ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் - நவக்கிரக ராஜா உதய சூரியன் பாஷை என்ன என்று!!! ஹிந்தி சமஸ்க்ருதம் தெலுங்கு கன்னடம் மலையாளம் தான். செவ்வாயும் புதனும் மட்டுமே தமிழர்கள். சமதர்ம மொழி பற்று மகா அபத்த மக்குகளே இனி தமிழரல்லாத கிரஹநாட்களில் கவுந்தடிச்சு படுத்துடுங்க. டீவி பெயரையும் / கெட்சி சின்னத்தையும் மறக்காம மாத்திடுங்கோவ்!
சரி. இந்த வர்ணாசிரம தர்ம எதிப்பின் மூலம் எது?
என்று சைவ வைணவ பேதம் புகுத்தப்பட்டதோ அன்றே வர்ணாசிரம தர்மம் சிதையத் துவங்கிவிட்டது.
இதயம் உசத்தி கிட்னி மட்டம் என உடலுறுப்புகளிடை சண்டை தலை தூக்கி யாராவது ஒருவர் வேலை நிறுத்தம் செய்தால்?!
சிவபெருமானுக்கு நமது முப்பாட்டன் ராவணன் தன் நரம்புகளை தந்தியாக்கி சாம கானம் வாசித்தே வரம் பெற்றான். சிவ/விஷ்ணு வேறு வேறு கடவுளாக இருந்தால் வேதங்களும் வேறு வேறுதானே? இருக்கிறதா?
13ல் பேசலாம்... #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...