Friday, June 22, 2018

வர்ணாசிரமம் - 5

வர்ணாசிரமம் - 5
வேதத்தின் ஜாதீய குறியீடு எதுவாக வேண்டுமாணாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - ஆனால் வேதத்தில் வகுக்கப்பட்டுள்ள நெறிப்படி அவரவர் நிலைக்குத் தகுந்தார் போல் ஜாதி.
ஒரு சின்ன உதாரணத்துக்குப் பிறகு அடுத்த படிக்குச் செல்வோம். மொழி - கணக்கு- விஞ்ஞானம் - வரலாறு எல்லாம் பாடமே அதாவது வேதமே. அதை படிப்பவன் சூத்திரசாதி சொல்லித் தருபவன் (with military decipline and within the frames of rules) ஷத்திரிசாதி - அந்த புத்தகத்தை அச்சிட்டு விற்பவன் வைசிய சாதி - புத்தகத்தை எழுதியவன் ப்ராம்மணசாதி.
ஆக ருக் யஜூர் சாம அதர்வண என பாடம் எதுவாக இருப்பினும் அதை உபாசித்தவன் ப்ராமணன். பாடம் கற்ற சூத்திர சாதி என உருவகிக்கப்பட்ட மாணவன் தன்னை அந்த நூலை அச்சிட்டு விற்பனை செய்து காசு பார்க்கும் வைசியனாக உயர்த்திக் கொள்ளப் போகிறானா? அல்லது அந்த பாடத்தை கட்டுப்பாட்டோடு பிறருக்கு சொல்லிக் கொடுத்து அந்த knowledge preserving ஆசானாக ஷத்ரியனாக தன்னை உயர்த்திக் கொள்ளப் போகிறானா அல்லது அந்தப் பாடங்களை எழுதப்போகும் ப்ராம்மணனாக தன்னை உயர்த்திக் கொள்ளப் போகிறானா என்பதே கேள்வி!
இங்கே மன வாக்கு காய சித்த சுத்தி ஆகார நியமம் பற்றி பேசிய போது நண்பர் ஒருவருக்கு பக்தி முக்கியமா ஞானம் முக்கியமா என கேள்வி எழுகிறது (கண்ணப்ப நாயனார்)
அதற்காக - bakthi primary -
rituals & proceedures secondary - yagna is school leaving & finally attainment of gnana is graduation - like 4 varnas in ascending order.
சிறு குழந்தை அப்பாவை டேய் என்று அழைத்தால் ரசிக்கலாம் விவரம் அறிந்த வாலிப மகன் அழைத்தால்?
கண்ணப்பர் இருந்த நிலைக்கும் அதே குடுமிநாதரை பூஜித்த ஆகமம் படித்த குருக்கள் நிலைக்கும் வித்யாசமிருக்கே.
பதிவு 6 சரீரமும் ஜாதியும். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...