வர்ணாசிரமம் 20
அக்ரஹாரமே இல்லாத இன்று கோவில் பள்ளி மருத்துவ மனையருகே சாராயக் கடைகளை திறந்தது - சாலை நடுவில் கழிவுநீர் குடிநீர் பைப்புகளே அருகருகே அமைத்து 10 மீட்டருக்கு ஒரு man hole சாலையின் சமதளத்தை கருத்தில் கொள்ளாது அமைத்தது அரசின் குற்றம்:
4 ஆம் வர்ணத்தவர் குணத்தால் தங்களை உயர்த்திக் கொண்டு வரவேண்டிய சூழலை உல்டா ஆக்கி அரசு தனது அவலத்தால் ஊரையே சேரியாக்கிவிட்டது.
கம்யூனிச சிந்தாந்தம் இதுதான். 90% ஏழையை பணக்காரணாக்குவதற்கு பதில் 10% பணக்காரர்களை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஏழைகளாக மாற்றுவது ஈஸி!
உரையே சேரியாக்கி விடுவது சுலபம் தானே?
ஜாதி - ஸத்வ - ரஜோ - தமோ குணத்தால் பகுக்கப்பட்டது. பிராமணன் ஸத்வ குணமும் - சத்ரியன் பெரும்பாண்மை ரஜோ சிறிய அளவில் ஸத்வ/தாமஸ குணக் கலவை - வைசியன் ரஜோ தாமஸ குணக்கலவை - சூத்திரன் தாமஸ குணமுடையவன்.
இந்த குணவிஷேசங்கள் தாமஸன் ரஜோ குணத்தை வளர்த்துக் கொள்ளனும்! ரஜோ குணன் ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ளனும்! அல்லது அவன் இருக்கும் ரஜோ குணத்தில் மேலும் ஸ்திரப் படுத்திக் கொள்வதே சமதர்ம சமுதாயம் உருவாக்கும்.
சமூக நீதி பேதிகள் இப்போது உருவாக்கி வைத்திருக்கும் சமதர்ம சமுதாயத்தின் மனித குல பயணம் ஸத்வத்திலிருந்து ரஜோ - ரஜோவிலிருந்து தாமஸம் என பாதாளம் நோக்கியே.
1.புத்தி - 2.அதிகாரம் - 3. பணம் - 4.எண்ணிக்கை என்ற ஜனநாயக தத்துவ அச்சாணி வர்ணாசிரம தர்மம். இன்று அது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது எப்படி என்பதை 21ல் பேசலாம்.
#எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment