வர்ணாசிரமம் - 7
4 பேர் தூக்க வாழணும் - போகணும்! புரியும்னு நினைக்கிறேன்.
4 தான் நம் ஆதாரம்.
வேதம் ருக் யஜூர் சாம அதர்வண - திசை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு - ஜாதி -தர்மம் அர்த்த காம மோஷ அறம் பொருள் இன்பம் வீடு க்ருத த்ரேதா துவாபர கலி ததீசி எலும்பு சீதா சதை கெளரவ ரத்தம் கலியுக அன்னம் பானத்துக்கான யுத்தங்கள் 4. சத்புத்ர தாச சக சன்மார் சரியை பக்தி கிரியை கர்மா யோகம் யக்ஞம் ஞானம் (ஞானம்) சாலோக சாரூப சாமீப சாயுஜ்ய spring summer autumn winter பூ பிஞ்சு காய் கனி.... யப்பா முடிக்கவே முடியாதோ....

வேதங்கள் கூட 4 ஆக பகுப்பு 1
சம்ஹிதை - பிரம்மத்தால் தரப்பட்ட பாடல் 2. பிரமாணம் உரை சடங்கு விதி முறை 3. ஆரண்யகம் - காடுவாழ் முனிவர்களின் உரை 4. வேதத்தின் அந்தமாக உபநிடதம்.
சம்ஹிதை - பிரம்மத்தால் தரப்பட்ட பாடல் 2. பிரமாணம் உரை சடங்கு விதி முறை 3. ஆரண்யகம் - காடுவாழ் முனிவர்களின் உரை 4. வேதத்தின் அந்தமாக உபநிடதம்.
கடவுள் உபதேசித்த பாடல்கள் - அதற்கான வழி/விதி முறைகள் அவற்றை வகுத்து உரை எழுதி எதிர்கால தகவலுக்காக அணுக வசதியாக தனிமை சிந்தனை தேடி ஆரண்ய வாழ் முனிவர்கள்.
சில இடங்களில் முழுவதுமாக விளக்கப்படாத / புரிந்து கொள்ளப்படாத வேதத்தின் பொருள் புரிதலுக்காக மீண்டும் அதி தேவர்கள் வழியாக எமன் நசிகேதஸ் க்கு உபதேசித்தது போல உபநிடதங்கள் - அங்கும் விட்டுப் போன விஷயங்களை கடவுளே யோகியராக வந்து ஆகமமாக சிவ/ பாஞ்ச ராத்ர / வைகானச எனவும் அங்கும் உயிர்களுக்குப் புரியாமல் போக தேசம் தோறும் ஆழ்வார்களாக நாயன்மார்களாக பக்தர்களாக மக்களோடு மக்களாக வாழ்ந்து பாசுரங்கள் தேவார திருவசகம் கீர்த்தனங்கள் ஸ்லோகங்கள் நாமங்கள் என.
இறைவன் நமக்கு எப்போதும் feeding with silver spoon!
ருக் செய்யுள் சந்தஸ் 7 காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் பிரஹதிவிராட் திரிஷ்டுப் ஜகதி.
(ரங்கமணி சார் - இப்போது புரிகிறதா சந்தியாவந்தனிகள் எல்லோருமே ருக் வேதிகளே)
(ரங்கமணி சார் - இப்போது புரிகிறதா சந்தியாவந்தனிகள் எல்லோருமே ருக் வேதிகளே)
8ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment