Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 17

வர்ணாசிரமம் 17
நம் பாரதத்தில் கழிவரைகளே கிடையாது முன்காலத்தில்.
தமிழனுக்கு சினிமாதானே பிரதானம். பழையகால படங்களில் கழிவரையை கண்டதுண்டா நீங்கள். கதாநாயகிய குளிப்பது கூட அந்தப்புரத்துக்கு உள்ளேயே இருக்கும் ஒரு பெரிய சைஸ் bath tub ல்.
ஹைட்ரஜன் பாம். அது தயாரிக்க ஹைட்ரஜன் வாயு. அது போல நாம் குடிக்கும் தண்ணீரில் இருக்கும் H2_O இரண்டு பங்கு ஹைட்ரஜன் வயிற்றில் ஹைட்ரோ க்ளோரிக் அமிலமாகி அது உணவுப் (ஹோமத் தீயில் வேகாத வாழைப் பழத்தைக் கூட) பொருட்களை ஜீரணிக்கிறது.
ஆகவே மனித மலம் மிக மோசமான கழிவு. இன்றும் கொல்லைக்குப் போறேன் - காட்டுக்குப் போறேன் - கம்மாவுக்கு போறேன் என்போம். கழிவுகள் ஆங்காங்கே காற்றில் / மண்ணில் / நீரில் மக்கி கலந்து காய்ந்துவிடும்.
இஸ்லாமியன் தேசத்துக்குள் வந்தான் - அவர்கள் வீட்டுப் பெண்கள் மலம் கழிக்க வெளியில் செல்வதை விரும்பாது (சந்தேகம்) வீட்டின் பின்பக்கம் ஓட்டைபோட் கழிவரை கட்டினான். வழக்கம் போல போரில் அடிமைப்பட்ட வீரர்களை மலம் அள்ள வைத்து தோட்டி என்ற சாதியை உருவாக்கியதும் துலுக்கனே.
பத்மநாபபுரம் அரண்மணையை சுற்றிப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அங்கே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வீட்டு பெண்மணிகள் உபயோகத்துக்காக கட்டப்பட்ட 3×3 அளவில் ஒரேயொரு சிறிய கழிவரை மட்டுமே அதுவும் அந்தப்புரப் பகுதியில்.
இன்று மும்பை கக்கூஸ் / european commode என்ற பெயரில் ஒவ்வொரு முறை மலம் /சிறுநீர் கழிக்கவும் பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் கொட்டி இப்போ குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் - கழுவுவதை விட்டு பேப்பர் துடைப்பு என்று போய்...ஹூம்.
இன்றும் கூட பாக்கிஸ்தானில் மலம் அள்ளும் தொழில் செய்வது இந்துக்களே. அவர்களுக்கு இஸ்லாத்துக்கு மதம்மாறும் உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.
18ல் பயணிப்போம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...