Saturday, June 23, 2018

வர்ணாசிரமம் 9

வர்ணாசிரமம் 9
வர்ணம் என்று ஆரம்பித்தாலே
-ஆ!!!- சிரமம் தான்.
சரி. இனி பானத்தால் (நீரால்) வர்ண பேதம் பார்ப்போம்.
சமத்துவம் கோரும் பெரிய மனிதர்களே - வியர்வை - உமிழ்நீர் - சிறுநீர் _ பேதீ - ரத்தம் எல்லாம் தண்ணீர் ஒன்றே!
but density & productivity?
sweat/urine - loose motion/ எச்சில் எல்லாம் வெளியேறுது ஆனால் ரத்தம் உடலுக்கு உள்ளேயே.
இந்த ரத்தத்தில் தான் உயிர் துடிப்பை உருவாக்கும் விந்து - உடல் உறுப்புகளுக்கான கட்டளைகளை எடுத்துச் செல்லும் ரத்தம் one is internal and the other one is external....
I mean blood & sperm
இதைவிட என்னடா பெரிய ஆதாரம் விளக்கம் வேண்டும். ஒண்ணுமே தெரியாம நீ உன் ஊத்த உளறு வாயை வச்சி விளக்கம் கேட்பே!
உன்னெய மாதிரி ஆளுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்லனும்!
ஏம்பா ஸநாதன சாதி சமத்துவ பேதிகளே விந்துவைத் தவிர இன்று வேறு எதுப்பா உயிரை உற்பத்தி செய்யும்?!
க்ரோமோசோம் பிறப்பின்/ கருவின் /உயிரின் ஆதாரம். விஞ்ஞானம் - ஒப்புக்குறேன் -ஆஸ்திரேலியாவில் ஜீன் வைத்து பசு உற்பத்தி செய்தீர்களே! அது செத்தவுடன் ஏன் எரித்தீர்கள் அடக்கம் செய்யாமல்?! அதானே கிறித்தவம்! அங்கே நிற்க்கும் எம் ஸநாதனம் - எரியூட்டுதலிலும் ஹிந்து விஞ்ஞான தர்மம்!
வக்கீலு Rathina Kumar உங்களுக்கு ஜாதகம் பார்த்து முகூர்த்தம் வச்சிதான கல்யாணம் கட்டினாங்க - கட்டத்து நவக்ரஹத்துல கூட சாதீ இருக்குப்பா. வேணும்னா தர்றேன் இங்கியே.
நல்ல ரத்தம் கெட்ட இரத்தம் good/bad கொலாஸ்டிரல் hi/low sugar ரத்தத்துல உப்பு சக்கரை கொழுப்பு இதையெல்லாம் line ல நின்னு காசு குடுத்தா வாங்கியா வந்தீங்க?
பாரதத்தில் சர்க்கரை நோய் விதைத்வன் கிறித்துவன் -வருவாய்க்கு -இங்கே நான் அரசியல் பேசலாமா?
சாதி இரத்தத்தில் கூட!
10ல பேசலாம்! #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...