வர்ணாசிரமம் - 19
வர்ணாசிரம தர்மத்தை எதிர்க்கும் கபோதிகள் கழிவரையில் சமைத்து படுக்கையறையில் உண்டு சமையலறையில் கழிப்பவர்களே.
4ஆம் வர்ணத்தவரை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதாக உசுப்பி விட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்துபவர்கள் வீட்டில் அழுக்குத் துணிகளை துவைக்கப் போட்டு வைக்கக் கூட தனி கூடைகள் உண்டு.
உடல் உழைப்பின் ஆதார சக்தியாக இருக்கும் 4 ஆம் தட்டு மக்கள் - மாமிசம் வெட்டி வாழும் மக்கள்/ for example fishermen தங்கள் பகுதிகளை தங்களின் செயல்பாட்டு பொருட்களின் தன்மை கருதி சுகாதாரமாக வைத்திருக்க முடியாது.
இந்த சுற்றுச் சூழல் ஸாத்வீக உணவு உண்ணும் பிராம்மணர்களுக்கு ராணுவத்திணர்க்கு இந்த இரண்டு வர்க்கத்துக்கும்/4ஆம் வர்ணத்திற்கும் இடையே வாழும் வைசியர்களுக்கு தொற்று வியாதிகளை உண்டு செய்யலாம் என 4ஆம் வர்ணத்தார் ஊரை விட்டு விலகி வாழ்வது ஒரு environmental social welfare adjustment.
வர்ணாசிரமம் சமூக நீதிக்கு எதிரானது என குரல் கொடுத்த பெரியான் திடலில் நாளை முதல் பிணம் எரிக்க அனுமதி கொடுப்பார்களா? கோபாலபுரம்-சிஐடி காலணி வீடுகளை டுமீல் குப்பம் டோபிகாணாவுக்கு மாற்றி விடலாமா?
மாநகரங்களில் பிணம் எரிக்க பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டுக்கு பணம் கட்ட வேண்டாமா? Isolation hospital - epidemic வியாதிகள் ஆஸ்பத்திரியை தலைமைச் செயலகத்துக்குள் அமைக்க ஒப்புக் கொள்வார்களா?
குறைந்த பட்சம் இடர் மீட்புப் பணிகளை பார்வையிடும் /ஈடுபடும் ஆட்சியாளர்கள் இனி mask அணியக்கூடாது என சட்டம் இயற்றுவார்களா?
இன்று எத்தனை தாழ்த்தப்பட்ட மக்கள் நகரில் சொத்து சுகம் வாங்கி வசிக்கின்றனர் / அக்ரஹாரங்களே கிடையாதே - பரப்பன அக்ரஹாரமே சிறை வளாகமாகிடிச்சு.
இன்று தலைநகரமே சேரி போல சாக்கடை கரையில் இருப்பது ஆட்சியாளர் தவறு.
குணம் 20ல். #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment