Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 15

வர்ணாசிரமம் 15
Job security - ஆம் வர்ணாசிரம தர்மத்தில் தகப்பன் வேலை மகனுக்கு. ஆசாரி மகன் ஆசாரி - கொத்தனார் மகன் கொத்தனார். புரோகிதன் மகன் புரோகிதன்.
இன்று புரோகிதன் மகனுக்கெல்லாம் அரசு வேலையே கிடையாது கிடைச்சாலும் அதிக உடலுழைப்பு வேலைகளே. ஆசாரி மகன் ஆபீஸர் - போலீஸ்காரன் மகன் திருடன் - கொத்தனார் மகன் துபாய்ல டிரைவர். இதனால என்ன கேடு?
திருடன் மகன் தான் திருடனாக இருப்பான் - பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். ஊர்ல 5 திருடர்கள் இருந்தா அவன் குடும்பம் கண்காணிப்புல இருக்கும் திருட்டு நடந்தா கூட சுலபமா கண்டு பிடிச்சுடலாம். ஆனா இப்ப எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ தெரியலை.
பிராமணன் ஜீன் ல கூட ஆகார நியமம் உண்டு. மனோபலம் இருக்கும் ஆனால் உடல் பலம் இல்லாத அவனை வேலை செய்யச் சொன்னால் சம்பளம் தண்டம். மூளையில்லாதவன் தலைமை பொறுப்பில் இடஒதுக்கீடு காரணமாக எல்லாம் குளறுபடி. இது நம் தேசத்துக்கு பொருளாதார ரீதியாக இழப்புதானே?
சைக்கிள் ரிக்க்ஷாவில் போகலாம் என வீதிக்கு வருகிறோம். 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் இன்னும் ஒரு கிழவன் ஓட்டுநர்கள். சீக்கிரம் போய் ரயிலை பிடிக்கனும்.
கிழவன் 5 ரூபாய் கூலி கேட்கிறான். இளைஞன் 10₹ கூலி கேட்கிறான். 5₹ மிச்சம் பிடிக்க கிழவன் ரிக்க்ஷாவில் ஏறி ரயிலை கோட்டை விடுவீர்களா?!
இன்று வர்ணாசிர தர்மத்தை ஏகடியம் பேசி right man right job என்ற concept ஐ தொலைத்து விட்டோம்.
சாதியை உருவாக்கினது பிராம்மணன் இப்புடி ஒரு திமிர் பேச்சு. கூமுட்டைகளா உங்களை....
16ல் நொங்கெடுப்போம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...