Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 16

வர்ணாசிரமம் 16
எல்லோரும் நம் நாட்டின் மீது காரி துப்பித் துப்பி இந்த நாட்டையே ஒரு வியாதிக் country ஆக மாற்றியது சமூக சமதர்ம நீதி பேதிகளாகிய நீங்கதானடா!
செருப்புக்கு இந்த நாட்டில் என்ன பெயர் தெரியுமா?!
பாதரக்க்ஷை!
பாதுகை!
காலணி (காலுக்கு அழகு சேர்ப்பது) மிதியடி இல்லை - அது வீட்டுக்கு உள்ளே வரும்போது போட்டு வச்சிருப்போமே ஒரு door mat அதுதான்.
பாதுகை என்பதை மன்னர்கள் குருமார்கள் மட்டுமே உபயோகித்தார்கள். அவற்றை செய்து கொடுத்தவர்கள் யார்? குருமார்களுக்கு தண்ணீரில் இட்டாலும் கெடாத எடையில்லாத அத்திக்கட்டையில் - ஆசாரிகள்.
மன்னர் பரம்பரைக்கு விலையுயர்ந்த கற்கள் பதித்து தங்கத்தில் தயாரித்தவர்கள் பொற்க்கொல்லர்கள்.
அரசகுலப் பெண்களுக்கு முத்துக்கள் கோர்த்து கொஞ்சம் கெட்டியான துணியால் துணி தைப்பவர்கள்.
ஆனால் தேசத்துக்குள் துலுக்கன் புகுந்தான் - மாடுகளை வெட்டித் தின்றான் - அதன் தோலில் செருப்பு தைக்க அடிமைப் படுத்தப்பட்ட வீரர்களை சக்கிலியர்கள் என்ற பெயரில் புதிய ஜாதியை உருவாக்கியது இன்று சமூக நீதி பேசுபவர்களுக்கு படியளக்கும் துலுக்கர்களே.
சரி... அதை வைத்தாவது நல்லபடியாக பிழைத்தார்களா?! அம்பேத்கார் படத்தை வைத்துக்கொண்டு போவோர் வருவோர் காலையே பார்த்துக் கொண்டு ஐந்துக்கும் பத்துக்கும் சிங்கி அடித்து காசநோயோடு போராடும் சக்கிலியர் என்று முத்திரை குத்தப்பட்டவர்களே...
இன்று Bata BSC Carona Adidas Reebok என்று வெளிநாட்டுக் காரனிடம் சக்கிலியன் என்ற தொழிலின் கஜானாவை இழந்து காசத்தோடு போராடி...
இன்னமும் உங்களை உருவாக்கியது பிராமணர்கள் என்று பேசி வாய்ச்சவடாலில் வீழ்ந்து கெட்டுப் போகாமல் குணத்தால் உங்களை உயர்த்திக் கொள்ள முயலுங்கள்.
17ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...