வர்ணாசிரமம் - 6
யுகங்களுக்குக் கூட வர்ணம் உண்டு.
க்ருதயுக தர்மம் ஞானம் ப்ராம்மண - திரேதாயுக தர்மம் யக்ஞம் க்ஷத்ரிய - துவாபரயுகம் தர்மம் கர்மா வைசிய - கலியுகதர்மம் - அதர்ம - அதர்வண.
க்ருதயுகத்தின் அவதாரங்கள் ஞானத்தை காக்கும் பொருட்டே - வேதத்தை மீட்க மச்சம் - அமுத ஞான கடைய மகேந்திர கிரி தாங்க கூர்ம - வேத ஞானத்தை பயன்படுத்தும் பூமியை மீட்க வராஹ - ப்ரம்மத்தை உணர்த்துதல் பொருட்டே நரசிம்ம அவதாரம்.
இங்கே அவதாரங்களின் பிறப்புகளில் ஆதிமூலமில்லை.
த்ரேதாயுகத்தில் அவதாரங்கள் தேசங்களை மையமாக வைத்து - மஹாபலியிடமிருந்து ராஜ்ய அபஹரணம் - பரசுராமர் க்ஷத்ரியர்களை முன்னிட்டுப் போர் ராஜ்ய அபகரணம் - ராமன் யக்ஞத்திலே பிறந்து திருமகளை மீட்டு ராஜ்யம் பெற ராமணாக!
இங்கே அவதாரங்களின் பிறப்பில் வைதீக காமார்த்த இல்லறம் - புத்ரகாமேஷ்டி யக்ஞம் சம்பந்தம் உண்டு.
துவாபரயுகத்தில் வைசிய இடைச்சாதியை முன்னிருத்தி கர்மத்தை தர்மமாக உபதேசித்து ஜனனத்திலே சிசு மாற்று கர்மம் என.
கலியுகத்தில் அதர்மம் தழைக்கும் லோகத்தை மஹா சங்காரத்தில் கல்கியாக. from the horse mouth என்ற ஆங்கில பதம் அவதார ரூபத்தை விளக்கட்டும். நாம் மேலே செல்வோம்.
க்ருத யுகம் 4 மடங்குகள் / அவதாரங்கள் balancing effect ஆக அவதாரங்கள் மிருகங்களாக. த்ரேதாயுகம் 3 மடங்கு / அவதாரம் balancing effort ஆக க்ஷத்ரிய கர்ம அவதாரம். வாமன பரசு ராம அவதாரங்கள் முதலிரண்டு transforming stage.
துவாபரயுகம் இரு மடங்கு/அவதாரம் வைசிய குலத்தில். கலியுகம் 432000 வருஷம் ஒரே கல்கி அவதாரம் ஞான கல்கி knowledge / பிராம்மணனாக.
7ல் பேசுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment