Wednesday, June 20, 2018

கர்பம்-3

#கர்ப்பம் பகுதி 3
மேற்கொண்டு பின்னர் பேசுவோம்... இப்போது முந்தைய கருத்தரித்தல் பதிவின் சாராம்ச விஷயம் பற்றி பார்ப்போம்...
பண்டைய காலங்களில் சாந்தி முகூர்த்த நேரத்தை வைத்தே பிறக்கும் குழந்தை ஆணா பெண்னா என்பதையும் கணித்து விடுவார்கள்... காரணம்.... நீங்கள் சொன்ன ஒரு வார சுழற்ச்சி நீர் குமிழி போன்ற முட்டை உருவாகுதல் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஆண் பெண் விந்தணு/ கருமுட்டைகளில் எந்த க்ரோமோசோம் உயிர்ப்போடு சீரான சுழற்ச்சி வேகத்தில் மேலே இருக்கிறதோ அந்த பாலினத்திலேயே குழந்தை பிறக்கும்...
இத்தனை கட்டுப்பாடுகளோடு உடலுறவு கட்டுப்பாடுகள் முந்தைய காலகட்டத்தில் அணுசரிக்கப்பட்டதால் தான் இராம இராஜ்ஜியம் என புகழப்பட்ட குழந்தை மரணம் பிரசவகால மரணம் கருச்சிதைவு இல்லாத /ஆரோக்யமான நீண்ட ஆயுளுடன் கூடிய அதே நேரத்தில் இயற்கையான குடும்பக் கட்டுபாடு என எல்லாமே ஹிந்து தர்மத்தில் அமைந்தது...
இதை வைத்தே இந்து தர்மத்தில் தலைக் குழந்தையே கர்மாதிபதி. மற்றவை எல்லாம் காமாதிபதி...
இதுவே குடும்பக்கட்டுப்பாடு..
மஹாபாரதத்தில் கருச்சிதைவு இருந்ததே - காந்தாரிக்கு.... அது காந்தாரியின் கோபத்தால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது
அப்படியே ஏற்பட்டிருந்தாலும்... அந்த பிண்டங்களை மூலிகை மற்றும் பசு நெய் கலந்த மட்பாண்டத்திலிட்டு மீண்டும் உரிய காலத்தில் துரியோதனாதிகளை உருவாக்கினார்கள்...
இங்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது...
பிரசவத்துக்குரிய பெண்ணின் வயிறு பெரியதாக இருந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்பார்கள்... ஞாபகமிருக்கா?! கேட்டிருக்கிறோம்...
மஹாபாரதத்தில் காந்தாரியின் பிண்டம் 101 துண்டுகளாக சிதற 100 சீரான பிண்டங்களில் 100 கெளரவர்களும் கடைசி ஒரு பெரிய துண்டான (பெரிய துண்டான) பிண்டத்தால் ஒரே ஒரு மகளும் ஜனித்தனர்....
மூலிகை பசு நெய் கலந்த மட்பாண்டத்தில் என்று சொன்னேன் அல்லவா... இங்கும் விஞ்ஞானம்....
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது... சதை மண் இரத்தம் நீர் மூச்சு வாயு உடல் சூடு அக்னி வெற்றிட ஆகாசம் இதயத்துக்குள்ளே
இதே போல...
மட்பாண்டம் மண் நீரால் குழைக்கப்பட்டு தீயில் சுடப்பட்டு கற்றுத் துவாரங்களுடன் உள்ளே வெற்றிட ஆகாசம்....
துரோணாச்சாரியார் கூட துரோண பாத்திரம் என்ற மண்ணால் ஆன (மடக்கு போன்ற அமைப்பு - ஹோமங்களில் பயன்படுத்தப்படுவது) பாத்திரத்தில் உருவாணதால் அவருக்கு துரோணர் (துரோண பாத்திரம்) எனப் பெயர்....⁠⁠⁠⁠
#எவர்கிங்_ஏகாம்பரம்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...