Sunday, June 24, 2018

வர்ணாசிரமம் 22

வர்ணாசிரமம் 22
கம்யூட்டரின் மூளை அதன் மதர் போர்டு. மனிதனின் எடை 100 கிலோ இருந்தாலும் மூளை 1300/1400 கிராம்தான். ஆக அறிவு precise - மிக மிக குறைவு. பிராமணர்கள் குறைவு.
சத்ரியர்களிடம் அதிகாரம் மட்டுமே இருக்கும். அரசு கஜாணா அவன் சொந்தமில்லை. ஒரு சின்ன உதாரணம் - அகஸ்தியர் மனைவி லோபமுத்ரா (அரசன் மகள்) இல்லறம் நடத்த பொருள் வேண்டுமே என்பாள். அகஸ்தியர் தேசத்து ராஜாவிடம் போய் கேட்க, ராஜா கஜாணா சாவியோடு கணக்கு புத்தகத்தையும் கையிலே கொடுத்து excess இருந்தா எடுத்துக்கோ என்பான்.
வைசியர்களிடம் பணபலம் இருந்தது. சுலபமாக புரிய அம்பானி அதானி.
சூத்திரர்களிடம் எண்ணிக்கை பலம்.
இதுமட்டுமே இன்று வர்ணாசிரம தர்மப்படி. OC-BC-MBC-SC/ST பிராம்மண /ஷத்ரிய/வைசிய/சூத்திர.
அறிவு அதிகாரம் ஒன்றிணைந்தால் தவறில்லை - உத்தமம் - ஆணால் அதிகாரத்தோடு பணம் இணைந்தால் அது மத்திமம். அதிகாரத்தோடு - பணம் - எண்ணிக்கை பலம் அதமம்.
இன்று நடப்பது அதே அதே!
சலுகை இட ஒதுக்கீடு என்று எண்ணிக்கை பலம் அதிகாரத்தை கைப்பற்றி அரசு கஜனாவை சுருட்டிக் கொண்டது.
செய்த தவறை புத்தியின் துணையோடு செய்திருந்தால் 1996 முதல் இன்று வரை இழுத்து பதவியில் நீடித்திருக்கலாம். ஆனால் தலித் என்றும் மகளின் விருப்பமானவன் என்பதால் அதிகாரத்தைப் பெற்று - அரசனையே அவமதித்து சிறை சென்று 2004 க்குப் பிறகு பதவியேறி 2012/13 லேயே உள்ளே போவதே அதமம்.
ரொம்ப சீரியஸ் பதிவா! 23 ல் கதை விடுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...