திமுக பெரிய கருப்பனுக்கு காசுக்காக ஒரு பெண் செய்த அதே செயலை மவட்டச் செயலாளராகவே ஊருக்குத் திரும்புவேன் என்று சபதமிட்டு சென்னைக்கு வந்த அந்தப் பொம்பளை கட்சி அலுவலகத்தில் பதவிக்காக கருணாநிதிக்கு செய்தாள்... சபதம் செய்த படியே மாவட்ட செயலாளராகவே ஊர் திரும்பினாள் அந்த நாகினி.
நண்பர்கள் சிலர் விருப்பத்துக்காக இதை மேலே தொடராமல், ஜோன் வரலாற்றில் தொடர்கிறேன்.
ஜோன் ஆண் உருவில் பாதிரியாக பிஷப் ஆக கர்தினால் ஆக ... கடைசியாக போப் ஆகவும் ஆசைப்பட்டாள்....
போப் ஐ தேர்ந்து எடுக்க வாக்களிக்க வேண்டிய கர்த்தினல்கள் எல்லோருக்கும் ஒரு வக்கிர திருப்தி... அதாவது நம்முடைய காம இச்சையை தணித்த ஒருத்தி... தன்னுடைய sex அடிமையாக இருந்த ஒருத்தி ... தங்களின் group sex க்கு வடிகாலாக ஈடுகொடுத்து பெண் ஒருத்தி உயர் பதவிக்குப் தேர்தெடுக்கப்படுவது பெருமைக்கு உரிய விஷயமாக எண்ணினார்கள்.
#ஜோன்_போப்_ஆக_தேர்வானாள்
#மக்கள்_பார்வையில்_ஆண். கர்தினால்கள் எல்லோருக்கும் அவள் உடல் சுகங்களின் சுரங்கம்...
ஜோன் போப்பானால் அதில் கர்த்தினல்களுக்கு என்ன பெருமை? என்பதை விளக்க, ஒரு தமிழக சம்பவம்....
வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் ராஜபாட்டையில் / தடை செய்யப்பட்ட இடத்தில ஒருவர் அவசர உபாதை காரணமாக சிறுநீர் கழித்தார்... அப்போது அந்த வழியாக வந்த ஆங்கிலேய ஜட்ஜ் அந்த நபரை பிடித்து தன்னுடைய காரிலேயே அழைத்து வந்து கோர்ட்டில் நாலணா அபராதம் வசூலித்துக் கொண்டு அந்த நபரை அனுப்பி வைத்தார்....
மறுநாள், ஜட்ஜ் கோர்ட்டுக்கு செல்லும் அதே நேரம் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் காதுகளில் நாலணா வை சொருகி வைத்த படி அதே இடத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தார்கள்.... என்ன புரியவேண்டும்... தவறுதான்... ஆனால் நாலணா அபராதம் கொடுக்க தயாராகிவிட்டால் மாகாண ஜட்ஜ் உடன் பாதுகாப்போடு அவருடைய கோச் வண்டியில் பயணிக்கும் கவுரவம் கிடைக்கும்....
இந்த மனோபாவம் அன்றைய கர்த்தினல்களுக்கு.
இப்போது கூட ஊழல் கொலை கற்பழிப்பு புகார்களில் சிறை செல்லும் பொருக்கி/ அரசியல்வாதிகள் எதோ சுதந்திர போராட்டதுக்காக சிறை செல்வது போன்ற ஒரு மனோபாவத்தில் கையசைத்து, சபதமிட்டு பந்தா காட்டியபடி செல்வது மாதிரியான ஒரு அதீத வக்ர மனோபாவம்....
11இல் ஜோன் கொண்டாடிய வெற்றி ஊர்வலம்...
No comments:
Post a Comment