இந்த பதிவு, லேடி போப் ஜேன் பற்றிய வரலாறு சொல்லப்படும் போது புரியும்....
Variously known as the sedia stercoraria – which translates as the 'dung chair'– or rather more understandably, as the 'pierced chair', this then was the object used to test the sex of newly installed popes... Any candidate chosen by his peers to occupy the papal throne was required, before his election could be verified, to sit on this elaborate seat while a young cardinal took advantage of the design to touch his testicles."
முரண் சிலவற்றை பார்ப்போம் என்றேன்...
இயேசு வே ஒரு கற்பனை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.... சிறுவனாக இருந்தபோது தலை மறைவான இயேசு 33 வயதில் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறார்... சிலுவை கொண்டாட்டம் ஒரு பக்கம்...
இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்குள் வந்து புராண இதிகாசம் மற்றும் சாஸ்திரங்களை கற்றுச் சென்றதாகவும் ஒரு தகவல்....
முரண் தகப்பன் விஷயத்தில் மட்டும் அல்ல... சாவில் கூட...
விஞ்ஞான ரீதியாக, கையில் ஆணி அடித்து தொங்க விட்டால் உடல் எடையை கைகளும், ஆணியின் பிடிமானமும் தாங்காதாம்....
அப்படி, கீழே விழுந்த இயேசு தப்பித்து விபச்சாரியாக இருந்து ஏசுவுடன் ஒட்டிக்கொண்ட மெகதலின் உடன் இந்தியாவுக்குள் வந்து காஷ்மீரில் தங்கி இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு இங்கேயே செத்தும் போனார்...
ரஜினி நடித்த பாபா திரைப்படம் flap ஆன காரணம், கிறித்தவ சதி... திரைப்படத்தில், ரஜினியின் குருவான, அந்த பாபா இயேசுவை சந்தித்ததாக ஒரு செய்தியும் இருந்தது... இதனால் அந்த படம் தோற்கடிக்கப்பட்டது...
காஷ்மீரில் வாழ்ந்த ஓட்டை கை சித்தர் (சிலுவையில் ஆணியால் அடிக்கப்பட்டு பாரம் தாங்காமல் கீழே விழுந்ததால்) வரலாறு மற்றும் கீழே முதல் இரண்டு comment களில் கொடுக்கப்பட்ட google link கள் நிறைய விஷயங்களை நமக்குச் சொல்லும்.... கீழே உள்ள படங்கள் பலவும் ஏசுவின் கல்லறை என்று google சொல்கிறது.
இன்னும், நிறைய தூரம் செல்லவேண்டும் எனவே, மீண்டும் வரலாறு உள்ளே போகலாம் பதிவு 5இல்









No comments:
Post a Comment