மாதவிடாய் பருவப் பெண்கள் சபரிமலை க்கு வரக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள்... திருப்பதிக்கோ பழனிக்கோ ஊட்டி கொடைக்கானலுக்கோ சதுரகிரிக்கோ வரக்கூடாது என்று சொல்லவில்லையே...
பித்தளை அல்லது வெங்கலப் பாத்திரத்தில் தயிரை வைத்து சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே அதை ஏன் கோர்ட் கேள்வி கேட்கக் கூடாது?!
மாதவிடாய் என்பது - பருவப் பெண்களுக்கு மாதந்தோறும் உற்பத்தியாகும் கருமுட்டைகளின் கழிவு வெளியேற்றம். இது உடல் வெப்பத்தினால் அதிக துர்நாற்றத்துடன் வெளியேறும். குறிப்பாக மலை ஏறுகையில் ரத்தப் போக்கு அதிகமாகும் - கருவுற்றிருந்தால் அபார்ஷன் ஆகவும் வாய்ப்புகள அதிகம்.
மிருகங்களுக்கு மோப்ப சக்தி அதிகம் - இந்த கழிவு துர்நாற்றம் விலங்குகளை ஈர்த்துவிட அதனால் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிரம்மச்சாரிகளுக்கும் ஏன் சந்யாசிகளுக்குக் கூட விந்தணுக்கள் / ஸ்கலிதம் வெளியேறும் ஆனால் அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்... ஆனால் பெண்களுக்கு தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு வெளியேறும்.
உடலை வருத்தி கடும் பிரம்மச்சர்ய விரதத்தில் ஈடுபட்டு சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு - துர்நாற்றங்கள் சுவாசத்தின் மூலம் உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
மேலும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தால் 48 நாட்கள் விரதகாலத்தை பெண்களால் அனுஷ்டிக்கவும் முடியாது.

No comments:
Post a Comment