நமது நாட்டில் ராஜாவாக பொறுப்பேற்கும் முன்பு முதலில் யுவராஜா அல்லது இளவரசு பட்டம் கட்டுவார்கள். அப்போது எதிர்கால மன்னர் கடுமையான கண்காணிப்பு வலயத்தில இருப்பார்.
ஆனால், பின்னால் நம்மை ஆட்சி செய்த கிரித்தவன், நம் நாடு உருப்படவே கூடாது என்று முடிவு கட்டினான். அதன் அடிப்படையில் வெள்ளைக்கார சட்டங்களின் எச்சில் இலையாக அம்பேத்கர் தலைமையில் பைத்தியக்கார கூட்டம் தொகுத்த சட்டம்...
பெரும்பான்மையை நிரூபிக்கவே முடியாது என்ற நிலையிலும் மந்திரியாக அமர வாய்ப்பு தந்தது... புரியும் படியாக பாராளுமன்ற கூட்டத்தையே சந்திக்காமல் சரன்சிங் என்பவன் இந்த நாட்டின் பிரதமர் ஆனான். அரசு மரியாதையோடு முன்னாள் பிரதமருக்கு உரிய gun கேரியர் குண்டு முழக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டான். தமிழ்நாட்டில் கூட ஒரு வி என் ஜானகி...
ஒருவேளை, ஜெயா இறந்த உடனேயே சசி தமிழக முதல்வராக பதவியேற்று இருந்தால் பிப்ரவரி 14 அன்று குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவளும் முன்னாள் முதல்வரே....
டிசம்பர் மாதமே அதிபராக தேர்த்து எடுக்கப்பட்ட டிரம்ப் ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகே அதிகார பூர்வமாக பதவி ஏற்கிறார்....
போப் ஆக தேர்தெடுக்கப்பட்ட காமக் கிழத்தி ஜோன் பதவி ஏற்பும் அப்படியே...
யாரோ ஒருவனுக்கு ஜோன் வயிற்றில் தரித்த கரு நிறைமாதமாக... போப்புக்கே உரிய பாரம்பரிய பெரிய அங்கி போர்த்தி வீங்கிய வயிறு மறைக்கப்பட்டு இருந்தது...
இந்த இடத்தில் இந்து சம்பிரதாயம் ஒன்றை போகிற போக்கில் தொட்டு விட்டு போவோம்...
ஜானவாசம் அதாவது மாப்பிள்ளை அழைப்பு... முந்தைய காலங்களில் ஊர்விட்டு ஊர் திருமணம் செய்யமாட்டார்கள்... திருமண நிச்சயதார்த்தம் பல மாதங்கள் முன்பே நடந்திருந்தால் கூட, மாப்பிள்ளை அழைப்புக்குப் பின்னர் ஒரு நிச்சயதார்த்த சம்பிரதாயம் நடக்கும்... இதற்க்கு காரணம், மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் மாப்பிள்ளை யை ஊரே பார்க்கும்... அப்போது அவன் வேறு ஏதாவது ஊரில் / அக்கம் பக்கங்களில் தப்பு தண்டா செய்தவன் என்றால் _ அதை பொது ஜனம் யாராவது வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தி விடலாம்... இதற்காகத்தான், அதிகார பூர்வ நிச்சயதார்தம் ஜானவாசத்துக்கு பின்னர் அமைக்கப்பட்டது...
இப்பொதெல்லாம், மாப்பிள்ளை எங்கோ ஒரு ஊர்... திருமணம் / ஜானவாசம் வேறு ஒரு கோடியில்... மக்கள் தொகையும் அதிகம்... ஆக ஒரே ஊரில் நடந்தால் கூட முகம் நினைவில் இருக்காது... பல திருமணங்களில் தாலி கட்டும் முன்னரே ஜானவாசத்துக்கு பதிலாக reception என்ற பெயரில் அறிமுகமாகி... கொஞ்சம் நினைத்துப்பாருங்க... reception முடிந்த அன்று இரவு (மறுநாள் தாலி கட்டும் முன்பு) பெண் அல்லது பையன் கம்பி நீட்டி விட்டால்?!
சரி, புதிய போப் ஜோன் மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பட பாரம்பரிய ஊர்வலம்...
போப் மாளிகையில் இருந்து ரதம் நகர, நிறைமாத கர்ப்பிணி ஜோன் தேரில்... சாலையின் இருமருங்கிலும் கிறித்தவர்கள் தங்கள் இயேசுவின் வாரிசை காண பரவசத்தோடு....
தேர் தட்டில் ஜோன் ஒரு குழந்தையை பெற்று எடுத்தாள்...
ஆண் தொடாமல் கன்னி மேரி இயேசுவை பிரசவித்ததாக நம்பிய அதே கிறித்தவ முட்டாள் கூட்டம் ஒரு நிமிடம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு ... கூடியிருந்த மக்கள் கூட்டம்... இயேசுவின் இன்னும் ஒரு அதிசயமோ இது என்று குழப்பதோடு... அதாவது கர்த்தரின் மகிமையால் ஆடவனாகிய போப், பிள்ளை பெற்று விட்டதாக நம்பி.... இந்த அதிசயத்தை நெருக்கமாக காண கூட்டம் முண்டியடித்து தேரை நெருங்கி வர...
நாம் ஆண் என்று நம்பிய போப் ஒரு பெண் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்துக்கு புரிய ஆரம்பித்தது...
ஏமாற்றப்பட்ட கோபம் கொப்பளிக்க, மக்கள் கூட்டம், அந்த குழந்தையை அதே தேர் சக்கரம் ஏற்றி கொன்றது...
ஜோன் தேரின் பின்புறத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு _ கற்கள் கழிகள் கொண்டு தாக்கப்பட்டு துடிதுடித்து செத்தாள்....
இதெல்லாம் உண்மையா?! அல்லது கட்டுக்கதையா?
12இல் பேசலாம்...
No comments:
Post a Comment