Thursday, March 14, 2019

மீனவர் பிரச்சனை-4

எல்லை தாண்டி அதுவும் குறிப்பாக கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பதால் இலங்கை தன் உரிமையை நிலை நாட்டிக்கொள்ள தமிழக மீனவர்களை விரட்டுவதாகச் சொல்லி இருந்தேன்...
இதன் ஊடே, கச்சத்தீவு விஷயத்தில் கொஞ்சம் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நண்பர் ஒருவரின் அன்புக்கட்டளை....
எனவே GPS / இரட்டை மடி வலை விஷயங்களை கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசுவோம்...
கச்சத் தீவு இந்தியாவுக்கு பாத்யதை உடையது...ஆனால் இந்த நாட்டின் தலை விதியாக அமைந்தது / பேரிடியாக நம்மை பீடித்த நோய் காங்கிரஸ்...
மாமா பயல் நேரு
- பல்லாடவன் கண்ட இந்திரா_ பரத்தையை மணந்த ராஜிவ் போன்ற விஷக் கிருமிகள் இந்த நாட்டுக்கு எந்த நல்லதும் செய்ததே இல்லை...
இங்கே கொஞ்சம் வரலாறு பார்ப்போம்...
மாமா பயல் நேரு, சீனா வை நம்பி, பஞ்ச சீல (5 உயர் கொள்கை) கொள்கை என்ற பெயரில் வட கிழக்கில் இருந்த ஆயுத கிடங்கு மற்றும் தொழிற்சாலைகளை பஞ்சாலைகளாக மாற்றினான். விளைவு, அடுத்த வாரம் சீனா நம்மை ஆக்ராமித்தது...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திலும் ஒரு பகுதி சீனாவினால் ஆக்ரமிக்கப்பட்டது...
பாராளுமன்றத்தில் இதை எதிர்த்து ஒரு தேசபக்த உறுப்பினர் கேள்வி எழுப்பினார்...
அதற்க்கு பெண் பித்தன் மாமா நேரு சொன்னான், சீனா ஆக்கிரமித்த பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது _ நமக்கு இழப்பு இல்லை _ பராமரிப்பு பாதுகாப்பு செலவு மிச்சம் என்றான் பாராளுமன்றத்தில்....
அந்த உறுப்பினர் shot back at Nehru, உன் தலை கூட சொட்டை, அங்கே, புல் பூண்டு கூட அல்ல, இனி ஒரு முடி கூட முளைக்காது, ஆதலால் உன்னையும் சீனாவிடம் அனுப்பி விடலாமா என்று கேட்டார்...
நேரு செய்த அடுத்த முட்டாள் தனம் உச்சம், மொழிவாரி மாநில பகுப்பு... இன்று நம் நாட்டின் அனைத்து அவஸ்தைகளுக்கும் இதுவே காரணம்...
நேரு வின் இமாலயத் தவறு, தன் ஓடு காலி மகள் இந்திரா தனக்குப் பிறகு இந்த தேசத்தை ஆள வேண்டும் என காய் நகர்த்திச் செத்தது...
இங்கே கொஞ்சம் ஹிந்து தர்ம சிந்தனை...
நவராத்திரி முடிந்து விஜய தசமி அன்று இரவு, அம்பிகை அம்பு விடுதல் நிகழ்வு ஒன்று இன்றும் சில ஆலயங்களில் உண்டு...
அதாவது, விஜய தசமி அன்று வேறு நாட்டில் ஒரு அங்குலமாவது முன்னேறிச் சென்று நாடு பிடிக்க வேண்டும்... இது சாஸ்திரம் சொல்லும் நியதி...
ஆனால், நேரு மற்றும் இந்திரா நாட்டை இழந்தார்கள்...இந்திரா தாரை வார்த்தது கச்சத்தீவு...
மீனவர் பிரச்சனை என்று துவங்கி பன்முக விஷயங்களில் அலைந்தாலும், நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வது சுகம்தான்....
கச்சத் தீவு ஏன், எந்த சூழலில் தாரை வார்க்கப்பட்டது?!
5இல் பேசலாம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...