Thursday, March 14, 2019

கிறித்தவம்-2

உலகம் எங்கும் க்ருன்வந்தோ விஸ்வம் ஆர்யம் என்று சனாதன தர்மமே நிறைந்து இருந்தது.
அப்போது, பாரதத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒரு பைத்தியம் கடவுள் மறுப்பு என்ற பெயரில் அகிம்சை அன்பு கருணை என்றெல்லாம் பிதற்றி கட்டிய மனைவி மற்றும் ஆண்டு வந்த ராஜ்யத்தை விட்டு விட்டு பௌத்தம் என்ற புதிய மார்க்கத்தை ஆரம்பித்தான்.
இதை, நம்பி க்ஷத்ரிய தர்மத்தை விட்டொழித்து நாசமாகிப் போன கோழை அசோகன் பெயரில் ராணுவத்தினருக்கு மத சார்பற்ற இந்த நாட்டில் விருது. விளங்கும்டா இந்த நாடு...
சரி, உயிர் கொலை கூடாது, சடங்கு, சம்பிரதாயங்கள் கிடையாது என்று தானே கொள்கை... இன்று அந்த மதமே பிறப்பிடம் இழந்து நாடோடியாகி, அந்த மார்கிகள், ஈ, கரப்பு, பல்லி, பாம்பு என எல்லாவற்றையும் கொன்று தின்று கழிகிறார்கள்!
வெள்ளைக்காரன், அதாவது கிரித்தவன், தன் மதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று உறுதியாக கருதினான்... அதனால் 250 ஆண்டுகள் பாரதத்தை ஆண்ட அந்த ஓநாய் கூட்டம் லேடி போப் ஜேன் வரலாற்றை மட்டும் அழிக்கவில்லை... நம் தலையிலும் நரகல் அள்ளி போட்டு இருக்கான்...
ஆதி சங்கரருக்கு முன் ஜீவித்த பித்தன் சித்தார்த் historical figure ஆனால், ஆதி சங்கரர் mythological figure.... இது தான் கிரித்தவன் நமக்கு விட்டுச் சென்ற வரலாறு.
சரி, உலகம் முழுவதும் நிறைந்து இருந்த ஹிந்து தர்மத்தில் _ பௌத்தம் என்ற பெயரில் படிந்த அழுக்கு பற்றி நம் தேசத்தில் இருந்து போன வணிகர்கள், பயணிகள் மூலம் கேள்விப்பட்ட யூதன் ஒருவனுக்கு மனசுக்குள் ஒரு குயுக்தி தோன்ற...
கடவுள் வரமாட்டார், ஆனால் அவருடைய தூதர் மட்டுமே பூமிக்கு வருவார்.... அசரீரி யாக ஒலித்த இறை வேதம் டோரா Torah என்று பிட்டு போட்டு துவக்கி வைத்தான்....
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையோ! கொஞ்சம் பொருங்க, உபரித் தகவல் தருகிறேன்....கிறித்தவம் 3 இல்
Image may contain: 2 peopleNo photo description available.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...