Thursday, March 14, 2019

கிறித்தவம்-6

எச்சை சரக்கு கூனனுக்கு நன்றி... காரணம் கடந்த முறை இந்த பதிவுகளை வளைகுடா இந்து தர்மம் என்ற பெயரில் ஒட்டுமொத்த யூதம் கிறித்தவம் இஸ்லாம் கடைசியில் இஸ்ரேல் உருவாக்கத்தோடு 27 பகுதிகளாக எழுதினேன்.
எச்சை சரக்கு கூனன் தயவால் இப்போது கிறித்தவம் நிறைய நீளும் என்று தெரிகிறது. காரணம் பதிவுகள் பல திக்குகளில் பகிரப்படுகிறது...
நண்பர்களுக்கு நன்றி... இனி, சப்ஜெக்ட் உள்ளே....
கிறித்தவ நம்பிக்கைப்படி இயேசு சிலுவையில் இருந்து உயிர்த்து எழுந்து தேவதைகளால் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....
ஆனால், அவர் இந்தியாவில் வாழ்ந்தார் என்று சொல்லும் எண்ணிலடங்கா புத்தகங்கள் _ ஆராய்ச்சிகள் _ சான்றுகள் ஏராளம் ஏராளம்...
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று பிரிவுகள் _ ஜாதீய தாக்கம் _ மூட நம்பிக்கைகள் என்று கிரித்தவத்தில் முன்னுக்குப் பின் முரணாக குளறுபடிகள் அநேகம்...
13 ஆம் எண்... இன்றும் பல கிறித்தவ நாடுகளில் கிடையாது. இதற்க்கு எச்சை சரக்கு கூனன் விளக்கம் தருவானா?!
கத்தோலிக்க கிரித்தவன் பெந்தகோஸ்து கிரித்தவன் வீட்டில் உறவு பாராட்டுவானா?!
Judgement day அன்றே சொர்கமும் நரகமும் ஒத்துக்கப்படுமாம்.... ஏசுவுக்குப் பின் இன்று வரை, இனியும் இந்த உலகின் ஒட்டுமொத்த ஜீவராசியும் மடியும் வரை இறந்து போகும் கிரித்தவன் எல்லாம் விண்ணில் line கட்டி நிற்கிறார்கள்... அவர்களே நக்ஷத்திரங்கள் என்றும் சொல்லுவாங்க போல இருக்கு!
பெந்தகோஸ்த் தான் ரொம்ப dangerous .... இவர்களை பார்க்கவே பேய் போலவே இருப்பர். பெரும்பாலும் தலித்களை குறி வைத்தே பெந்தகோஸ்த். நகை, பொட்டு, பூ அணிவது கிடையாது. இவர்கள் கையில் எப்போதும் பைபிள் இருக்கும் _ சோகமான இசை _ கண்களில் கண்ணீர்...
இயேசு போய் சேர்ந்து 250 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது... இயேசுவை பின் பற்றிய கூட்டம் அடித்து துரத்தப்பட்ட நாடோடியாகி அடிமைகளாக வாழ்ந்தனர் என்று ஏற்கனவேயே பார்த்தோம்... இப்படி ஒரு அடிமை, எப்போதும் அழுதுகொண்டே, ரோமாபுரி அரண்மனையில்...
கான்ஸ்டாண்ட்டி நோபில் என்ற ராஜா, அடிமையிடம் கேட்டான், ஏன் அழுகிறாய் என்று!
கிறித்தவம் நாடோடியாகி தலைமையகத்தை இழந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் சிலுவை போரில் பறிக்கப்பட்ட பின்னர்....
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகி விடுமே! அடிமை, இயேசுவை பற்றி அவிழ்த்து விட்ட புளுகு மூட்டை (இறைதூதர்) கான்ஸ்டாண்ட்டி நோபில் மனத்தை கரைத்து, மன்னரின் படைகள் ஜெருசலேம் வந்து ஒட்டு மொத்த யுதர்களையும் நாடு கடத்தியது.
ஆனாலும், முகமது நபியின் கட்டுக்கதை பிதற்றலில் கிறித்தவம் தாக்குப்பிடிக்க முடியாமல் வாடிகன் இல் கரை ஒதுங்கியது....
இனி, நேரடியாக ஜோன் கதை 7இல்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...